
1. திக்ரில் சிறந்தது லாயிலாஹ இல்லல்லாஹ்தியானம் செய்வோம் லாயிலாஹ இல்லல்லாஹ்
தீனின் தீபம் லாயிலாஹ இல்லல்லாஹ்
தல்ஹீனின் தீபம் லாயிலாஹ இல்லல்லாஹ்
2. இதய ஓசை லாயிலாஹ இல்லல்லாஹ்
இறையோனின் கோட்டை லாயிலாஹ இல்லல்லாஹ்
சொர்க்கப் பூங்கா லாயிலாஹ இல்லல்லாஹ்
சோகம் போக்கிடும் லாயிலாஹ இல்லல்லாஹ்
3. நபிகள் தந்தது லாயிலாஹ இல்லல்லாஹ்
நபிகள் சொன்னது லாயிலாஹ இல்லல்லாஹ்
நன்மை வழங்கிடும் லாயிலாஹ இல்லல்லாஹ்
நாகை மூடிடும் லாயிலாஹ இல்லல்லாஹ்

4.ஷிர்கை அகற்றிடும் லாயிலஹ இல்லல்லாஹ்
சிறப்பை வழங்கிடும் லாயிலாஹ இல்லல்லாஹ்
சிர்ரைக் காட்டிடும் லாயிலாஹ இல்லல்லாஹ்
சுவனம் திறந்திடும் லாயிலாஹ இல்லல்லாஹ்
5. பாவம் போக்கிடும் லாயிலாஹ இல்லல்லாஹ்
பகைமை அகற்றிடும் லாயிலாஹ இல்லல்லாஹ்
தூய்மை தந்திடும் லாயிலாஹ இல்லல்லாஹ்
துயரம் போக்கிடும் லாயிலாஹ இல்லல்லாஹ்
6.தீமை நீங்கிடும் லாயிலாஹ இல்லல்லாஹ்
தீரம் தந்திடும் லாயிலாஹ இல்லல்லாஹ்
தினமும் சொல்வோம் லாயிலாஹ இல்லல்லாஹ்
தியாக கீதம் லாயிலாஹ இல்லல்லாஹ்
பகைமை அகற்றிடும் லாயிலாஹ இல்லல்லாஹ்
தூய்மை தந்திடும் லாயிலாஹ இல்லல்லாஹ்
துயரம் போக்கிடும் லாயிலாஹ இல்லல்லாஹ்
6.தீமை நீங்கிடும் லாயிலாஹ இல்லல்லாஹ்
தீரம் தந்திடும் லாயிலாஹ இல்லல்லாஹ்
தினமும் சொல்வோம் லாயிலாஹ இல்லல்லாஹ்
தியாக கீதம் லாயிலாஹ இல்லல்லாஹ்
7 வானம் கூறுது லாயிலாஹ இல்லல்லாஹ்
இந்த வையம் கூறுது லாயிலாஹ இல்லல்லாஹ்
மானம் காத்திரும் லாயிலாஹ இல்லல்லாஹ்
மான்பு வழங்கிடும் லாயிலாஹ இல்லல்லாஹ்
பூக்கள் கூறுது லாயிலாஹ இல்லல்லாஹ்
மேகம் சொல்லுது லாயிலாஹ இல்லல்லாஹ்
மின்னல் கூறுது லாயிலாஹ இல்லல்லாஹ்
9.அலையும் கூறுது லாயிலாஹ இல்லல்லாஹ்
அகிலம் கூறுது லாயிலாஹ இல்லல்லாஹ்
அணுவும் கூறுது லாயிலாஹ இல்லல்லாஹ்
அனைத்தும் கூறுது லாயிலாஹ இல்லல்லாஹ்
10. பறவை கூறுது லாயிலாஹ இல்லல்லாஹ்
பஞ்சம் போக்கிடும் லாயிலாஹ இல்லல்லாஹ்
பீடை அகற்றும் லாயிலாஹ இல்லல்லாஹ்
பிசாசை அகற்றும் லாயிலாஹ இல்லல்லாஹ்
அல்லாவின் தூதர் முகம்மதுர் ரஸூலுல்லாஹ்
அகில ஜோதி முஹம்மது நபியுல்லாஹ்!
ஸல்லலாஹு அலா முகம்மது
ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்
ஸல்லாலாஹு அலா முகம்மது
ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்
ஸல்லாலாஹு அலா முகம்மது
யா ரப்பி ஸல்லி அலைஹி வஸல்லம்.
(இது இரண்டு வருடம் முன் என் சாச்சி எனக்கு லாயிலாஹ இல்லல்லாஹ் பற்றி ஒரு பேப்பரில் கொடுத்தார்கள்).
அந்த பேப்பர் ஹாண்ட் பேகில் வைத்து இப்போது மடிப்பெல்லாம் கிழிந்து வருகிறது, அதான் இங்கே போட்டால் அனைவரும் ஓதலாம் என்று டைப் செய்து போட்டுள்ளேன்.
இது எதிலிருந்து தொகுத்த மாலை என்று தெரியல.
5 comments:
வாழ்த்துக்கள்
என் மகன் பள்ளி மாறுவேட போட்டியில் ஈஷா முஹமது வேடமிட்டு முதல் பரிசு வாங்கியுள்ளான் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்.
விஜய்
ரொம்ப சந்தோஷம், அப்படியே அந்த போட்டோவை போட்டு பதிவு போட்டீங்கனா நல்ல இருக்கும். நானும் பார்த்து என் தங்கை குழந்தைகள் தான் அடிக்கடி மாறுவேட போட்டிகளில் கலந்து கொள்வார்கள் அவர்களுக்கும் சொல்லாம்.
நன்றி சகோதரி. போட்டோ என் ப்ளோகில் வைத்துள்ளேன். வீடியோ வேண்டுமானால் உங்கள் இ மெயிலுக்கு அனுப்புகிறேன்.
விஜய்
பதிவு அருமை பகிர்வுக்கு நன்றி !
{{{{{{{{ விஜய் said...
என் மகன் பள்ளி மாறுவேட போட்டியில் ஈஷா முஹமது வேடமிட்டு முதல் பரிசு வாங்கியுள்ளான் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன். }}}}}}}}}}
நண்பர் விஜய் அவர்களுக்கு உங்கள் சாதனை குழந்தைக்கு இந்த பனித்துளி சங்கரின் வாழ்த்துக்கள் சொல்லிவிடவும் .
.
அல்ஹம்துலில்லாஹ்!!!
Post a Comment