யா அல்லாஹ்! நீ எனக்குக் கொடுத்தவற்றை கொண்டு என்னை திருப்தியாக்கிவை.அதில், எனக்கு மேலும் பரக்கத் செய். என்னை விட்டும் மறைந்து விட்ட ஓவ்வொன்றிற்கும் பகரமாக சிறந்தவற்றை எனக்குக் கொடு.
சிறப்பு: இந்த துஆ மனநிம்மதிக்கு சிறந்ததும், உணவு தேவைகளை நிறைவேற்ற வல்லதுமாகும். ஹஜ்ஜின் போது ருக்னே யமானிக்கும், ஹஜ்ருல் அஸ்வத்திற்கும் இடையே இதை ஓதுவது சுன்னதாகும்.
4 comments:
அன்பின் சகோதரி,
நல்லதொரு துஆவை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி !
பதிவுலகில் நல்ல, பயனுள்ள பதிவுகளைத் தருகிறீர்கள். தொடருங்கள் !
assalamu alaikkum.
can u tell me the arabi words for this dua
வா அலைக்கும் அஸ்ஸலாம்
யார்ன்னு தெரியல பெயர் சொல்லியிருந்தால் நல்ல இருக்கும்.
தூஆவையை படித்து பதிவு போட்டதற்கு மிக்க நன்றி
அல்லாஹும்ம க்கனிஹ்னி பிமா ரஜக்தனி வ பாரிக்லி fபிஹி வஹ்லுf அலா குல்லி காயிபத்தின்ல்லி பிஹைர்.
சகோதரர் ரிஷான் ஷரிப் மிக்க நன்றி, முடிந்த போது பதிவுகள் போடுகிறேன்.
Post a Comment