Saturday, November 3, 2012

ஒரு துளி கடல்








ஒரு துளிக் கடல்..
[முஹம்மத்(ஸல்) வாழ்வினை அறிமுகப்படுத்தும் குறும்படம்)

http://youtu.be/kgdfMI7T_1s வீடியோவை கிளிக் செய்து பார்க்கவும்.



அள்ளக்குறையாத சரித்திர சமுத்திரத்தில் இருந்து பெருமானார் என்ற  பெருங்கடலின் ஒரு துளி தான் இங்கு தெரித்து விழுந்திருக்கின்றது.. இன்னும் சொல்ல சொல்ல உள்ளமும் உயிரும் உருகும். உன்னதமான வரலாற்று நாயகரை உலகம் வியக்கும்.





முஹம்மத் யார் இவர்??


இறுதிதூதராகிய முஹம்மத் (ஸல்) அவர்களை  இஸ்லாமிய மக்கள் ஏன் இவ்வளவு விரும்புகிறார்கள்? யார் இவர்? அப்படி என்ன நற்பண்புகள் தான் அவரிடத்தில் இருந்தது








http://yofMI7T_1s