அல்லாஹு ஹாfபிலி அல்லாஹு நாஸிரி அல்லாஹு ஹாலிரி அல்லாஹு மஹி
பொருள்
அல்லாவே!எனது பாதுகாவலன்; அல்லாவே எனது உதவியாளன்;அல்லாவே என் முன் இருப்பவன்;அல்லவே (எப்போதும்) என்னுடன் இருப்பவன்.
பிரயாணத்தில் அச்சம் அதிகம் உள்ள இடங்களில்,கடும் இருளில் இருப்பவர்கள் இந்த நான்கு கலிமாக்களை ஓதிக் கொண்டிருந்தால் இன்ஷா அல்லாஹ், அனைத்து ஆபத்துகளை விட்டும் அல்லாஹ்வின் பாதுகாவலைப் பெற்றவராக இருப்பார்.
5 comments:
அஸ்ஸலாமு அலைக்கும்,
உங்களின் துஆ பக்கம் வாருங்கள்
கதீஜத்
அஸ்ஸலாமு அலைக்கும்
உங்க துஆ பக்கத்தை நிரப்புங்கள் .நன்மை சேர்ந்துக்கொண்டே இருக்கும்.
அஸ்ஸலாமு அலைக்கும்
உங்க துஆ பார்த்து ஓதி வருகிரேன்.மிக்க நன்றி.
அஸ்
வா அலைக்கும் அஸ்ஸலாம் கதிஜத் நல்ல இருக்கீங்களா?
கொஞ்சம் பிஸியா இருக்கிறேன், ஒரு 20 நாட்களுக்கு பிறகு தொடரும் தூவாக்கள்.
இடையில் முடிந்தால் போடுவேன்.
Post a Comment