இன்றைய வசனம்*
நிச்சயமாக ஃபிர்அவ்ன் இப் பூமியில் பெருமையடித்துக் கொண்டு, அந்தபூமியிலுள்ள வர்களைப் (பல) பிரிவினர்க ளாக்கி, அவர்களிலிருந்து ஒருகூட்டத்தாரை பலஹீன
ப்படுத்தினான்; அவர்களு டைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)து பெண் குழந்தைகளை உயிரு டன் விட்டும் வைத்தான்; நிச்சயமாக அவன் குழப்பம் செய்வோரில் ஒருவனாக இருந்தான். குர்ஆன் 28:4
*நபி மொழி*
நபி(ஸல்) அவர்கள் மதினா வந்தபோது ஆஷுரா தினத் தில் வேதக்காரர்கள் நோன்பு நோற்றிருந்தனர். அப்போது வேதக்காரர்கள், இன்றைய தினம் மகத்துவமிக்கதாகும். அல்லாஹ் நபிமூஸா (அலை) அவர்களை காப்பா ற்றி ஃபிர்அவ்னின் கூட்டத் தார்களை கடலில் மூழ்கடி த்தான். இறைவனுக்கு நன்றி செலுத்தும் முகமாக நபி மூஸா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள் என்று கூறினர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இவர்களைவிட நாம்தான் மூஸா(அலை)
அவர்களுக்கு மிகவும் முக்கி யத்துவம் வாய்ந்தவர்கள் என்று கூறி ஆசுரா தினத் தில் நோன்பு நோற்று மக்க ளையும் நோற்குமாறு கட்ட ளையிட்டார்கள்.
புஹாரி 3145
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
No comments:
Post a Comment