நபிமார்களின் பிரார்த்தனைகளைக் கவனித்திருக்கிறீர்களா?
அவர்களுக்குக்
கொடுக்கப்பட்டது போல அதீத துன்பங்களும், துயரங்களும், சோதனைகளும் நம்மில்
யாருக்கும் கொடுக்கப்படவில்லை.
அவ்வளவு கடுமையான கஷ்டங்களுக்கு ஆட்பட்டபோதிலும், அவர்கள் இறைவனிடம் ”இப்படி கஷ்டப்படுத்துகிறாயே” என்று நிந்தித்ததில்லை.
ஏன், சக
மனிதர்களிடம்கூட ”எனக்கு
இப்படி ஆகிவிட்டதே, அல்லாஹ்
சோதனைகள் தருகிறானே” என்று
புலம்பியதில்லை.
தம் துன்பங்களைத் தீர்க்க தமக்கு உதவுமாறு எந்த மனிதனையும்
அழைத்ததில்லை. எனக்காக துஆ செய்ங்கள் என்று
கூட யாரிடமும் சொல்லியதாக நான் அறியவில்லை.
அவர்களின் பிரார்த்தனைகளும், உதவி தேடுதலும் எல்லாம்
இறைவனிடம் மட்டுமே. அதுவும் தம் துன்பங்களைச் சொல்லிப் புலம்பாமல், தம் தவறுகளை ஒப்புக்
கொண்டும், அல்லாஹ்வின்
கருணையினை பெருமைப்படுத்தியுமே அவர்களின் துஆக்கள் இருக்கும்.
21) சூரத்துல் அன்பியா – நபிமார்கள்
21:83. இன்னும், ஐயூப் தம் இறைவனிடம் “நிச்சயமாக என்னை
(நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது; (இறைவனே!) கிருபை
செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்” என்று பிரார்த்தித்
போது,
21:83 وَاَيُّوْبَ اِذْ نَادٰى رَبَّهٗۤ اَنِّىْ مَسَّنِىَ الضُّرُّ وَاَنْتَ اَرْحَمُ الرّٰحِمِيْنَ ۖۚ
21:83. இன்னும், அய்யூப் தம் இறைவனிடம் “நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது; (இறைவனே!) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்” என்று பிரார்த்தித் போது,
யாகூப்(அலை) அவர்களின் பிரார்த்தனை:
12:86. அதற்கவர், “என்னுடைய சஞ்சலத்தையும் கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகின்றேன்;
12:86. அதற்கவர், “என்னுடைய சஞ்சலத்தையும் கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகின்றேன்;
யூனுஸ்(அலை) அவர்களின் பிரார்த்தனை:
21:87.அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” என்று பிரார்த்தித்தார்.
21:87.அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” என்று பிரார்த்தித்தார்.
இப்ராஹீம்(அலை) அவர்களை நெருப்புக் குண்டத்தில் இட்டபோது, அவர்களிடம் “நான் உதவவா?” என்று ஜிப்ரயீல்(அலை)
கேட்டபோது, “அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்” என்று கூறினார்கள்.
இத்ரீஸ்(அலை) அவர்களின் தேகம் முழுதும் அழுகிப் போகுமளவு
நோயுற்றீருந்தபோது, அவர்களைக்
காணவந்த அவரது சகோதரர் “எப்படி
இருக்கிறீர்?” என்று கேட்டபோது, “என் நாவும், இதயமும் மிகவும் சுகமாக
உள்ளன” என்று
பதிலளித்தார்கள்.
21:85. இன்னும்: இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிஃப்லையும்
(நபியே! நீர் நினைவு கூர்வீராக); அவர்கள் யாவரும்
பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவர்களே!
பொறுமையைத் தந்து, துன்பங்களிலிருந்து
பாதுகாத்து கொள்ளுமாறு இறைவனை இறைஞ்சுவோம். அவன் சோதனை தரும் பட்சத்தில், அவனது உதவியை மட்டுமே
நாடுவோம்.
Faith is one of the pillars of Islam and we believe on all 124,000 Prophets whom Allah had sent for the guidance of people. Here we have list of 25 Prophets names and their ages
- 1: Prophet Adam Alaihis Salaam, his age was 930 years
- 2: Prophet Idrees Alaihis Salaam, his age was 356 years
- 3: Prophet Nuuh (Noah) Alaihis Salaam, his age was 1450 years
- 4: Prophet Ibrahiim (Abraham) Alaihis Salaam, his age was 195 years
- 5: Prophet Ismaeel Alaihis Salaam, his age was 137 years
- 6: Prophet Ishaaq Alaihis Salaam, his age was 180 years
- 7: Prophet Ayyuub Alaihis Salaam, his age was 146 years
- 8: Prophet Ya’quub Alaihis Salaam, his age was 144 years
- 9: Prophet Yusuuf (Joseph) Alaihis Salaam, his age was 110 years
- 10: Prophet Musa (Moses) Alaihis Salaam, his age was 123 years
- 11: Prophet Haaruun Alaihis Salaam, his age was 119 years
- 12: Prophet Dawud Alaihis Salaam, his age was 70 years
- 13: Prophet Sulaeeman Alaihis Salaam, his age was 180 years
- 14: Prophet Zakariya Alaihis Salaam, his age was 300 years
- 15: Prophet Yahya Alaihis Salaam, his age was 95 years
- 16: Prophet Syu’aib Alaihis Salaam, his age was 254 years
- 17: Prophet Sholeeh Alaihis Salaam, his age was 180 years
- 88: Prophet Huud Alaihis Salaam, his age was 165 years
- 19: Prophet Isa (Jesus) Alaihis Salaam, before lifted, his age was 33 years
- 20: Prophet Muhammad (peace be upon him), his age was 63 years
- 1: Prophet Yasa’ Alaihis Salaam
- 2: Prophet Dzulkifli Alaihis Salaam
- 3: Prophet Ilyaas Alaihis Salaam
- 4: Prophet Yunuus Alaihis Salaam
- 5: Prophet Luuth Alaihis Salaam
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam


No comments:
Post a Comment