தினமும் செய்ய வேண்டிய ஜிக்குர்கள்
1. லாயிலாஹ இல்லல்லாஹ் - எவ்வளவு முடியுதோ அவ்வளவு ஓதலாம்.
2.லாயிலாஹ இல்லாஅன் த சுபுஹானக்க இன்னி குன் து மினல்லால்லிமீன்.இது கர்பிணிபெண்கள் பிரசவம் ஆகும் நேரம் ஓதுவது,ஆனால் இதை நாமும் தினம் ஓதலாம் அல்லா எல்லாவிதமான கழ்டத்திலிருந்தும் நம்மை பாதுகாப்பானாக.3.ரப்பனா ஆத்தினா பிதுன்யா ஹஸனத்தில் வபில் ஆகிரத்தி ஹஸனத்தின் வகினா அதாபன்னார்.4.சலவாத்து தெரிந்த சலவாத்து எவ்வளவு ஓதமுடியுமோ அவ்வளவு ஓதலாம்.
5.ஹஸ்புனுல்லாஹி வனிஃமல் வகீல்.
ஜலீலா
No comments:
Post a Comment