இஸ்லாமிய சகோதரிகளே//
லாயிலாக இல்லல்லாஹூ//
என்ற ஜிக்குர் செய்யுங்கள்.
எல்லா துன்பமும் தீர
சலாவாத்து, தெரிந்த சலாவாத்து ஓதுங்கள்."லாயிலாஹா இல்லா அன் த சுபஹானக்க இன்னி குன் து மினல்லால்லிமீன்"
ஓதுங்கள்.
பஸ்ஸில், காரில் செல்கிறோம் அப்போது வாய் சும்மா தான் இருக்கு அப்ப ஓதலாம்.
மனுஷாட்களோடு பேசி நம் கழ்டத்தை சொல்வதை விட ஆண்டவனிடம் தினம் பேசுங்கள்.கண்டிப்பாக வழி ஜலீலா
No comments:
Post a Comment