உலகில் உள்ள அனைத்து முஸ்லீம்களுக்கும் இனிய தியாக திருநாள் வாழ்த்துக்கள்.
ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்
துல் ஹஜ் 9 பிறையின் போது அரஃபா நோன்பு நோற்றல்
துல் ஹஜ் 10 ம் பிறையின் போது
ஈத்கா என்ற தொழுகை திடலுக்கு சென்று பெருநாள் தொழுகைய நிறைவேற்றுதல்
பெருநாள் தொழுகை தொழுது முடித்து உறவினருடன் சந்திப்பு மற்றும் விருந்து.
ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து சொல்லி குழந்தைகளுக்கு பெருநாள் காசு கொடுத்து அவர்களை சந்தோஷ படுத்துதல்.
அடுத்து குர்பாணி அனைத்து முஸ்லீம் களும் ஆடு , மாடு அல்லது ஓட்டகம் இதில் ஏதாவது ஒன்றை அறுத்து உறவினர்கள் அனைவருக்கும்பங்கிட்டு கொடுத்து அவர்களுடன் சேர்ந்து உண்ணுதல்
துபாயில் பெருநாள் : 4.10.14
சென்னையில் - 6.10.14
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam

No comments:
Post a Comment