1..நபிமார்களுக்கு விசாரணை உண்டா?
ஆம், நபிமார்களுக்கும் விசாரணை உண்டு.
யாருக்கு ( நம்) தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ அவர்களையும் விசாரணை செய்வோம். இன்னும் (நம்)தூதர்களையும் விசாரிப்போம். ( அல்குர் ஆன் - 7:6)
2. இறைவன் எந்த நபிக்கு கப்பலைக் கட்டு என்று உத்தரவிட்டான்?
நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கப்பலை கட்ட உத்தரவிட்டான். ( அல்குர் ஆன் - 11: 37,38)
3.நூஹ் அலைஹிஸ்ஸலாம் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்?
950 ஆண்டுகள் வாழ்ந்தார்கள். (அல்குர் ஆன் - 29:14)
4.ஆது சமுதாயத்திற்கு வந்டஹ் நபி யார்?
ஹூத் அலைஹிஸ்ஸலாம். ( அல்குர் ஆன் - 11:50, 17:65)
5.நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய கப்பல் எந்த மலை மீது தங்கியது?
ஜூதி மலை மீது தங்கியது. (அர்குர் ஆன் - 11:44)
******************************
குர் ஆன் ஒளியில் வினா விடை- இஸ்லாமிய கேள்வி பதில்Islamic Question - Answer
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam

No comments:
Post a Comment