Tuesday, March 13, 2018

வெள்ளிக்கிழமை




நபி அவர்கள் கூறினார்கள்:

சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும் .
அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படக்கப்பட்டார்கள்;
அன்று தான் சொர்க்கத்துக்கு அனுப்பட்டார்கள்
அன்று தான் அங்கிருந்து வெளியேற்ற பட்டார்கள், அன்று தான் யுக முடிவு  நிகழும்.

இதை அபூஹூரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லீம் 1548

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

No comments: