Tuesday, March 20, 2018

நான்கு மாதங்கள்


*இன்றைய வசனம்*
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்
வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்க
ளையும் பூமியையும் படைத்த நாளிலிரு
ந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னி
ரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்
கள்) புனிதமானவை; அல்குர்ஆன் : 9:36

*நபி மொழி*
வானங்களும், பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பி விட்டது. வருடம் என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வருபவை. அவை துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜமாதுல் ஆகிர், ஷஅபான் ஆகிய மாதங்களுக்கு இடையிலுள்ள ரஜப் மாதமாகும். புகாரீ : 3197, 4406, 4662, 5550


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

No comments: