17.03.2024 SUNDAYRamadan 06 - INDIA
Ramadan 07 - KSA
السلام عليكم و رحمة الله و بركاته
أعوذُ بِٱللَّهِ مِنَ ٱلشَّيۡطَٰنِ ٱلرَّجِيمِ
بسم الله الرحمن الرحيم
அல்ஹம்துலில்லாஹ்!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ்,
அல்லாஹும்ம ஸல்லி அலா சய்யித்னா முஹம்மதின் வஅலா ஆலி சய்யித்னா முஹம்மதின் வ பாரிக் வஸல்லிம் அலைஹி
அல்ஹம்துலில்லாஹில்லதி அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்
اللهم ارزق شباب المسلمين عفة يوسف عليه السلام
و بنات المسلمين طهارة مريم عليها السلام
و احفظ نساء المسلمين من شر خلقك أجمعين
யா அல்லாஹ்!
முஸ்லிமான இளைஞர்களுக்கு யூசுப் நபி அவர்களின் ஒழுக்கத்தையும்,முஸ்லிமான இளைஞிகளுக்கு மர்யம் அலைஹஸ்ஸலாம் அவர்களின் பரிசுத்த வாழ்க்கையையும் தருவாயாக!
முஸ்லிமான எங்கள் பெண்களை உன்னுடைய படைப்பின் அனைத்து தீயவற்றிலிருந்தும் பாதுகாத்து அருள் புரிவாயாக!
اللهم يا مغير الأحوال غير حالنا إلى أحسن حال ، و سخر لنا من حظوظ الدنيا ما تعلم أنه خير لنا ، و اصرف عنا كل ما هو شر لنا
யா அல்லாஹ்!
நிலைமைகளை மாற்றுபவனே!
எங்களின் நிலைமைகளை மேலும் சிறப்பான நிலைமைக்கு மாற்றுவாயாக!
இவ்வுலகில் எந்த இன்பங்கள் எங்களுக்கு பயன் அளிக்கும் என நீ அறிகிறாயோ அவைகளை எங்களுக்கு வசப்படுத்தித் தருவாயாக!
எவைகள் எங்களுக்கு தீங்களிக்களிக்குமோ அவைகளை எங்களை விட்டும் தூரமாக்குவாயாக!
யா அல்லாஹ்!
எங்களுக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் நற்பயன் களையே தந்தருள்வாயாக!
யா அல்லாஹ்!
உன்னையையே வணங்குகிறோம் உன்னிடமே உதவியையும் தேடுகிறோம்
ஸலாமும் ஸலவாத்தும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் உண்டாவதாக!
ஸல்லல்லாஹு அலாகைரி கல் கிஹி ஸய்யித்னா முஹம்மதின் வ அலா ஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மயீன் வல் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்
ஆமீன்
thank you
whatsapp sharing
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
No comments:
Post a Comment