Monday, May 19, 2025

இறந்தவரின் உறவினருக்கு ஆறுதல் கூறும்போது

59. இறந்தவரின் உறவினருக்கு ஆறுதல் கூறும்போது


إِنَّ لِلّٰهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطٰى وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُّسَمًّىٰ


அல்லாஹ் எடுத்ததும் அவனுக்குச் சொந்தமானதுதான்; அவன் கொடுத்ததும் அவனுக்குச் சொந்தமானதுதான்; ஒவ்வொன்றும் அவனிடம் குறிப்பிட்ட கால அவகாசத்துடன் இருக்கின்றது. (ஆகவே, பொறுமை காத்துக் கொள்ளுங்கள்; அல்லாஹ்விடம் நன்மையை எதிர்ப்பார்த்துக் கொள்ளுங்கள்.) (ஸஹீஹுல் புகாரி)


 --
Via ஹிஸ்னுல் முஸ்லிம்.
Get it on,
http://www.darulhuda.net/apps/





https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

No comments: