Monday, May 13, 2024

தாயினும் சாலப்பரிந்து கருணை காட்டும் அல்லாஹ்வே!

12.05.2024 SUNDAY

Dhū al-Qa‘dah 03, 1445 - INDIA
Dhū al-Qa‘dah 04, 1445 - KSA

‎السلام عليكم و رحمة الله و بركاته 

‎أعوذُ بِٱللَّهِ مِنَ ٱلشَّيۡطَٰنِ ٱلرَّجِيمِ

‎بسم الله الرحمن الرحيم 

அல்ஹம்துலில்லாஹ்! 

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ்,

அல்லாஹும்ம ஸல்லி அலா சய்யித்னா முஹம்மதின் வஅலா ஆலி சய்யித்னா முஹம்மதின் வ பாரிக் வஸல்லிம் அலைஹி

அல்ஹம்துலில்லாஹில்லதி அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்

தாயினும் சாலப்பரிந்து கருணை காட்டும் அல்லாஹ்வே!

உன்னுடைய  சோதனையை என் உடலில் ஆக்கிவிடாதே!

நோயினால் என்னைச் சோதிக்காதே

என்னுடைய பிள்ளைகளிலும்
என் குடும்பத்திலும் என்னுடைய பொருளாதாரத்திலும் உன்னுடைய சோதனையை ஆக்கிவிடாதே!

என்னை நிர்வகிப்பவர்களாக என் மீது பொறாமை கொண்டவர்களை ஆக்கி என்னை சோதித்துவிடாதே!

என்னை வெறுப்பவர்கள் என்னுடைய வீழ்ச்சியைக்கண்டு மகிழும் நிலைக்கு என்னை ஆளாக்கிவிடாதே!

ஹலாலான வருமானங்களை நீ எனக்கு வழங்குவதின் மூலம் ஹரமானவைகளின் பக்கம் செல்லாமல் என்னைத் தடுப்பாயாக! 

வாழுகின்ற காலமெல்லாம் உனக்கும் உன்னுடைய ஹபீப் எங்களின் உயிரின் மேலான முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் கட்டுப் பட்டவர்களாக வாழ்ந்து அந்நிலையிலேயே ஷஹாதத் கலிமா வை மொழிந்தவர்களாக உன் பால் எங்களை அழைத்துக் கொள்வாயாக!

‎اَعُوْذُ بِرَبِّ الْفَلَقِۙ‏ ،مِنْ شَرِّ مَا خَلَقَۙ‏ ،وَمِنْ شَرِّ غَاسِقٍ اِذَا وَقَبَۙ‏ ،وَمِنْ شَرِّ النَّفّٰثٰتِ فِى الْعُقَدِۙ‏ ،وَمِنْ شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ 

 அ'ஊது Bபி ரBப்Bபில்-Fபலக் மின் ஷர்ரி மா கலக் வ மின் ஷர்ரி காஸிகின் இதா வகBப் வ மின் ஷர்ரின்-னFப்Fபா-தாதி Fபில் 'உகத் வ மின் ஷர்ரி ஹாஸிதின் இதா ஹஸத்

அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்- இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்- இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).
(அல்குர்ஆன் : 113:1-5)

யா அல்லாஹ்!

உன்னையையே வணங்குகிறோம் உன்னிடமே உதவியையும் தேடுகிறோம்

ஸலாமும் ஸலவாத்தும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் உண்டாவதாக!

ஸல்லல்லாஹு அலாகைரி கல் கிஹி ஸய்யித்னா முஹம்மதின் வ அலா ஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மயீன் வல் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்

Thank you whatsapp forward msg

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

Wednesday, April 3, 2024

Quran Dua ramadan

02.04.2024 TUESDAY

Ramadan 22 - INDIA
Ramadan 23 - KSA

‎السلام عليكم و رحمة الله و بركاته 

‎أعوذُ بِٱللَّهِ مِنَ ٱلشَّيۡطَٰنِ ٱلرَّجِيمِ

‎بسم الله الرحمن الرحيم 

அல்ஹம்துலில்லாஹ்! 

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ்,

அல்லாஹும்ம ஸல்லி அலா சய்யித்னா முஹம்மதின் வஅலா ஆலி சய்யித்னா முஹம்மதின் வ பாரிக் வஸல்லிம் அலைஹி

அல்ஹம்துலில்லாஹில்லதி அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்

மீண்டும் உயிர் தந்து ஸஹர் செய்ய வாய்ப்பளித்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்

ஸலாமும் ஸலவாத்தும் 
அண்ணல் நபி அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் உண்டாவதாக

ஏகனே!அல்லாஹ்வே
எங்களுக்கு பிள்ளை செல்வத்தை வழங்கிய உனக்கு நன்றி 
லகல் ஹம்து வலக்கஷ் ஷுக்ரு 

யா அல்லாஹ் எங்கள் பிள்ளைகளின்  எதிர்காலத்தை உன்னிடம் ஒப்படைக்கிறோம்

அவர்களின் வாழ்நாட்களை நீட்டித்து அதில் பரக்கத் செய்வாயாக
அவர்களுக்கு தன்னிறைவான வாழ்வாதரங்களை வழங்கி அதில் பரக்கத் செய்வாயாக 

அவர்களை நல்லறங்களில் ஈடுபடுபவர்களாக ஆக்குவாயாக
குர்ஆனை இதயத்தில் பாதுகாப்பவர்களாக ஆக்குவாயாக

அவர்களுக்கு மகிழ்ச்சியான மன நிறைவான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பாயாக 

இரட்சகனே  அவர்களைப் பாதுகாப்பாயாக, அவர்களின் குறைகளை வெளிப்படுத்தாமல் மறைப்பாயாக!

அவர்களுக்கு  நேரிய  பாதையைக் காட்டுவாயாக

 அவர்களை கண்ணியமாக வாழ வைத்து, அவர்களின் மீது உன் அன்பைப் பொழிவாயாக

அவர்களுடன் இருப்பாயாக

கருணையாளனே
எங்கள் உள்ளம் பதைபதைத்து எங்களை அழவைக்கும் எந்தத் தீங்கும் துன்பங்களும் விபத்துகளும் நோய்களும் அவர்களை அணுகாமல் பாதுகாப்பாயாக
எங்களுக்கும் அவர்களுக்குமிடையே நல் இணக்கத்தை ஏற்படுத்துவாயாக

பெற்றோர்களான நாங்கள் வாழும் காலத்திலும் எங்களின் மவ்த்திற்குப்பின்னும் எங்களுக்கு துஆ செய்பவர்களாக அவர்களை ஆக்குவாயாக
எங்களையும் அவர்களையும் சுவனத்தில் ஒன்றினைப்பாயாக

யா அல்லாஹ்!

உன்னையையே வணங்குகிறோம் உன்னிடமே உதவியையும் தேடுகிறோம்

ஸலாமும் ஸலவாத்தும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் உண்டாவதாக!

ஸல்லல்லாஹு அலாகைரி கல் கிஹி ஸய்யித்னா முஹம்மதின் வ அலா ஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மயீன் வல் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்

ஆமீன்

whatsapp forward dua 
thank you

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

Thursday, March 21, 2024

யூசுப் நபி அவர்களின் ஒழுக்கத்தையும்/மர்யம் அலைஹஸ்ஸலாம் அவர்களின் பரிசுத்த வாழ்க்கையையும்

 17.03.2024 SUNDAY

Ramadan 06 - INDIA
Ramadan 07 - KSA

‎السلام عليكم و رحمة الله و بركاته 

‎أعوذُ بِٱللَّهِ مِنَ ٱلشَّيۡطَٰنِ ٱلرَّجِيمِ

‎بسم الله الرحمن الرحيم 

அல்ஹம்துலில்லாஹ்! 

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ்,

அல்லாஹும்ம ஸல்லி அலா சய்யித்னா முஹம்மதின் வஅலா ஆலி சய்யித்னா முஹம்மதின் வ பாரிக் வஸல்லிம் அலைஹி

அல்ஹம்துலில்லாஹில்லதி அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்

‎اللهم ارزق شباب المسلمين عفة يوسف عليه السلام
‎و بنات المسلمين طهارة مريم عليها السلام
‎و احفظ نساء المسلمين من شر خلقك أجمعين

யா அல்லாஹ்! 

முஸ்லிமான இளைஞர்களுக்கு யூசுப் நபி அவர்களின் ஒழுக்கத்தையும்,முஸ்லிமான இளைஞிகளுக்கு மர்யம் அலைஹஸ்ஸலாம் அவர்களின் பரிசுத்த வாழ்க்கையையும் தருவாயாக!

 முஸ்லிமான எங்கள் பெண்களை உன்னுடைய படைப்பின் அனைத்து  தீயவற்றிலிருந்தும் பாதுகாத்து  அருள் புரிவாயாக!

‎اللهم يا مغير الأحوال غير حالنا إلى أحسن حال ، و سخر لنا من حظوظ الدنيا ما تعلم أنه خير لنا ، و اصرف عنا كل ما هو شر لنا

யா அல்லாஹ்! 
நிலைமைகளை  மாற்றுபவனே! 
எங்களின் நிலைமைகளை மேலும் சிறப்பான நிலைமைக்கு மாற்றுவாயாக!

இவ்வுலகில் எந்த இன்பங்கள் எங்களுக்கு பயன் அளிக்கும் என நீ அறிகிறாயோ அவைகளை எங்களுக்கு வசப்படுத்தித் தருவாயாக!

எவைகள் எங்களுக்கு தீங்களிக்களிக்குமோ அவைகளை எங்களை விட்டும் தூரமாக்குவாயாக!

யா அல்லாஹ்!

எங்களுக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் நற்பயன் களையே தந்தருள்வாயாக!

யா அல்லாஹ்!

உன்னையையே வணங்குகிறோம் உன்னிடமே உதவியையும் தேடுகிறோம்

ஸலாமும் ஸலவாத்தும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் உண்டாவதாக!

ஸல்லல்லாஹு அலாகைரி கல் கிஹி ஸய்யித்னா முஹம்மதின் வ அலா ஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மயீன் வல் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்

ஆமீன்

thank you 
whatsapp sharing
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

Sunday, February 25, 2024

22.02.2024 THURSDAY - Daily Dua

22.02.2024 THURSDAY

Shaʿbān 11, 1445 - INDIA
Shaʿbān 12, 1445 - KSA

‎السلام عليكم و رحمة الله و بركاته 

‎أعوذُ بِٱللَّهِ مِنَ ٱلشَّيۡطَٰنِ ٱلرَّجِيمِ

‎بسم الله الرحمن الرحيم 

அல்ஹம்துலில்லாஹ்! 

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ்,

அல்லாஹும்ம ஸல்லி அலா சய்யித்னா முஹம்மதின் வஅலா ஆலி சய்யித்னா முஹம்மதின் வ பாரிக் வஸல்லிம் அலைஹி

அல்ஹம்துலில்லாஹில்லதி அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்

யா அல்லாஹ் ! உன் பால் எங்களை அன்புள்ளவர்களாக ஆக்குவாயாக 

எங்களின் பார்வையில் எங்களை தாழ்ந்தவர்களாக ஆக்குவாயாக 

மக்களின் பார்வையில் எங்களை மதிப்புமிக்கவர்களாக ஆக்குவாயாக 

தீய குணங்களை எங்களை விட்டும் தூரமாக்குவாயாக 

மரண தருவாயில் நாங்கள் ஈமானில் உறுதியாக இருக்கச் செய்வாயாக! 

பெரும் அச்சம் பீடிக்கும் போது பாதுகாப் பளிப்பாயாக 

நிரந்தரமான சுவனத்தில் எங்களை நுழையவைப்பாயாக 

உனது கருணையினால் எங்களது தலைவனே! ஏக இறைவனே!

‎فَاطِرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ اَنْتَ وَلِىّٖ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ‌ تَوَفَّنِىْ مُسْلِمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَ‏ 
“வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லிமாக உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில் என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!” 12:101

‎رَبَّنَا اغْفِرْ لِىْ وَلـِوَالِدَىَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ  
“எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக”. 14:41

யா அல்லாஹ்!

உன்னையையே வணங்குகிறோம் உன்னிடமே உதவியையும் தேடுகிறோம்

ஸலாமும் ஸலவாத்தும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் உண்டாவதாக!

ஸல்லல்லாஹு அலாகைரி கல் கிஹி ஸய்யித்னா முஹம்மதின் வ அலா ஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மயீன் வல் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்

ஆமீன்

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

Friday, February 23, 2024

21.02.2024 WEDNESDAY

21.02.2024 WEDNESDAY

Shaʿbān 10, 1445 - INDIA
Shaʿbān 11, 1445 - KSA

‎السلام عليكم و رحمة الله و بركاته 

‎أعوذُ بِٱللَّهِ مِنَ ٱلشَّيۡطَٰنِ ٱلرَّجِيمِ

‎بسم الله الرحمن الرحيم 

அல்ஹம்துலில்லாஹ்! 

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ்,

அல்லாஹும்ம ஸல்லி அலா சய்யித்னா முஹம்மதின் வஅலா ஆலி சய்யித்னா முஹம்மதின் வ பாரிக் வஸல்லிம் அலைஹி

அல்ஹம்துலில்லாஹில்லதி அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்

அதிகாலையில்   தன்னை நினைவூகூற வாய்ப்பளித்த அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும் 

‎اللَّهُمَّ ارْحَمْنِي بِتَرْكِ الْمَعاصِي أَبَدًا مَا أبْقَيْتَنِي ، وَارْحَمْنِي مِنْ أَنْ أَتَكَلَّفَ مَا لاَ يَعْنيني ، وَارْزُقْني حُسْنَ النَّظرَ فِيمَا يُرْضِيكَ عَنِّي ، اللَّهُمَّ بَديعَ السَّمَواتِ وَالأرْضِ ذَا الجَلاَلِ وَالإكْرَامِ وَالعِزَّةِ الَّتِي لاَ تُرَامُ ، أَسْأَلُكَ يَا الله ، بِجَلالِكَ وَنُورِ وَجْهَكَ أَنْ تُلْزِمَ قَلْبِي حِفْظَ كِتَابِكَ كَما عَلَّمْتَنِي ، وَارْزُقْنِي أَنْ أَتْلُوَهُ عَلَى النَّحْوَ الَّذي يُرْضِيكَ عَنِّي ، وَأسْأَلَُكَ أَنْ تُنَوِّرَ بِالْكِتَابِ بَصَرِي ، وَتُطْلِقَ بِهِ لِسَانِي ، وَتُفْرِّجَ بِهِ عَنْ قَلْبِي ، وَتَشْرَحَ بِهِ صَدْرِي ، وَتَسْتَعْمِلَ بِهِ بَدَنِي ، وَتُقَوِّيني عَلَى ذَلِكَ ، وَتُعِينُني عَلَيْهِ ، فَإنَّهُ لاَ يُعينُني عَلَى الْخَيْر غَيْرُكَ وَلاَ يُوَفِّقُ لَهُ إِلَّا أَنْتَ "

யா அல்லாஹ்!  என்னை நீ உலகில் வாழ வைக்கின்ற காலமெல்லாம்   பாவமான செயல்களை நிரந்தரமாக விட்டுவிட  அருள் புரிவாயாக!

எனக்குத் தேவையற்ற எந்த காரியத்திற்காகவும் நான் சிரமம் எடுத்துக் கொள்ளாமலிருக்க அருள் புரிவாயாக!'

உன் திருப்பொருத்தத்தைப் பெற நல்ல சிந்தனையைக் கொடுப்பாயாக!

யா அல்லாஹ்! வானங்கள் பூமியை புதுமையாகப் படைத்தவனே! 
எவரும் பெற முடியாத மதிப்பும் மாண்பும் மாட்சிமையும் பொருந்தியவனே!

அல்லாஹ்வே! ரஹ்மானே! உன் மகத்துவத்தின் பொருட்டால், உன் திருமுகத்தின் ஒளியின் பொருட்டால்,
  நீ எனக்குக் கற்றுத் தந்ததின்படி உன் வேதத்தை மனனம் செய்வதை என் உள்ளத்திற்கு கட்டாயமாக்கி விடு என்று நான் கேட்கிறேன்
, நீ திருப்தியடையும் விதத்தில் அதை நான் ஓதுவதற்கு நீ அருள்புரிவாயாக!

அல்லாஹ்வே! வானங்கள், பூமியை முன்மாதிரி இன்றி படைப்பவனே!

யாரும் பெற முடியாத மதிப்பும், மாண்பும், மாட்சிமையும் பொருந்தியவனே!

  உன் வேதத்தைக் கொண்டு என் பார்வையை ஒளிமயமாக்குவாயாக!
என் நாவை அதைத் தொடர்ந்து ஓத இலகுவாக்கிவிடுவாயாக!

   அதன் மூலம் என் உள்ளத்தை விரிவாக்கிவிடுவாயாக!!

 அதன்படி செயல்பட என் உடலை ஈடுபடுத்திவிடுவாயாக!

 ஏனெனில், சத்தியத்தின் பேரில் உதவிசெய்பவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை. 

உன்னைத் தவிர வேருயாரும் அதற்கு நல்லுதவி செய்திடவும் முடியாது!

யா அல்லாஹ்!

உன்னையையே வணங்குகிறோம் உன்னிடமே உதவியையும் தேடுகிறோம்

ஸலாமும் ஸலவாத்தும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் உண்டாவதாக!

ஸல்லல்லாஹு அலாகைரி கல் கிஹி ஸய்யித்னா முஹம்மதின் வ அலா ஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மயீன் வல் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்

ஆமீன்

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

Friday, September 15, 2023

வெள்ளிக்கிழமை குத்பா /Friday Sermon

வெள்ளிக்கிழமை குத்பா 

🔸நபி ﷺ கூறினார்கள்: “வெள்ளிக்கிழமையன்று ஒருவர் கொட்டாவி விட்டால் (குத்பாவின் போது) அவர் தான் அமர்ந்து இருக்கும் இடத்தை விட்டுவிட்டு வேரொரு இடத்தில் மாற்றி அமர்ந்து கொள்ளட்டும்”

[صحيح بن خزيمة : مختصر المختصر من المسند الصحيح ١٨١٩]

🔸ஷேய்க் ஸாலிஹ் அல்-ஃபவ்ஜான் கூறினார்கள்..

▪“ஜும்ஆ நாளன்று சீக்கிரமாகவே பள்ளிவாசலுக்கு செல்வது பரிந்துரைக்கப்பட்டதாகும் மேலும் உள்ளே நுழைந்ததும் தஹிய்யத் அல்-மஸ்ஜித்காக இரண்டு ரக்அத் தொழுது கொள்ளட்டும்.”

[الملخص الفقهي ١٩٦/١]

▪“இமாம் அவர்கள் ஜும்ஆ குத்பா நடத்திக் கொண்டு இருக்கும் போது எவரொருவர் பள்ளிவாசலுக்குள் நுழைகிறாரோ அவர் சிறியதாக இரண்டு ரக்அத் தொழாமல் அமரக் கூடாது என்பது ஜும்ஆவுடைய சட்டங்களில் உள்ளவையாகும்." 

 [الملخص الفقهي ١٩٨/١]

▪“இமாம் அவர்கள் குத்பா நடத்தி கொண்டு இருக்கும் போது பேசுவது அனுமதிக்கப்படாத ஒன்று என்பது ஜும்ஆ தொழுகையுடைய சட்டங்களில் உள்ளவையாகும்”

[الملخص الفقهي ١٩٨/١]

▪“இமாம் அவர்கள் குத்பா நடத்திக் கொண்டு இருக்கும் போது எவரொருவர் (பள்ளிவாசலுக்குள்) நுழைகிறாரோ, அவர் (எவருக்கும்) முகமன் கூறக்கூடாது."

 [الملخص الفقهي ٢٠٠/١]

▪“தன்னுடைய கை, கால், தாடி, ஆடை அல்லது அது அல்லாத வேறேதும் ஒன்றை நோண்டிக் கொண்டு இருப்பது அவருக்கு (எவர் குத்பாவின் போது அமர்ந்து அதனை கவனித்து கொண்டிருக்கிறாரோ அவருக்கு) அது அனுமதிக்கப்பட்டதன்று.”

 [الملخص الفقهي ٢٠٠/١]

▪“அதைப்போன்றே, அவர் வலப்பக்கமோ அல்லது இடப்பக்கமோ திரும்பி மக்களை பார்ப்பதிலோ அல்லது வேறெதிலோ மும்மரமாக இருக்கக் கூடாது - ஏனெனில் அது அவரை குத்பாவை கேட்பதுவை விட்டும் திசைதிருப்பக்கூடும். மாறாக, குத்பாவின் போது ஸஹாபாக்கள் رضي الله عنهم எவ்வாறு நபி صلى الله عليه وسلم அவர்களின் பக்கம் திரும்புவார்களோ அதைப் போன்றே அவரும் கதீப்பின் பக்கம் திரும்ப வேண்டும்.”

 [الملخص الفقهي ٢٠٠/١]

▪“அவர் தும்பினால் அவர் இரகசியமாக (அதாவது அமைதியாக) தனக்குள் தானே (அதாவது யாரும் கேட்காதவாறு) அல்லாஹ்வை புகழ வேண்டும்.”

 [الملخص الفقهي ٢٠٠/١]

▪“குத்பாவிற்கு முன்னரும் குத்பாவிற்கு பின்னரும், மேலும் சட்ட நன்மைக்காக இமாம் அவர்கள் குத்பதைன்னிற்கு (அதாவது இரண்டு குத்பாக்களுக்கு) இடையே அமரும் போதும் பேசிக்கொள்வதற்கு அனுமதியுண்டு. இருப்பினும், ஒருவர் உலக விஷயங்களை பற்றி பேசக் கூடாது.”

[الملخص الفقهي ٢٠١/١]

🔸 இமாம் இப்னு தைம்மியா கூறினார்கள் “ ஜும்ஆவிற்கு வரும் ஒருவர் இமாம் வெளியே வரும் வரை (அதாவது குத்பா நடத்துவதற்கு வரும் வரை) தன்னை தொழுகையில் மும்மரமாக ஈடுப்படுத்திக் கொள்வதே மிகவும் சிறந்ததாகும்...”

 [مجموع الفتاوى ١٨٩/٢٤]

🔸இப்னு அல்-கைய்யிம் கூறினார்கள்: “அதில் (அதாவது வெள்ளிக்கிழமையில்) உள்ள துஆ ஏற்றுக்கொள்ளப்படும் நேரமானது ரமதானில் உள்ள லைலத்துல் கத்ரை போன்றதாகும்.” 

 [زاد المعاد ٣٩٨/١]

 🔸 இப்னு மஸ்'ஊத் رضي الله عنه கூறினார்கள்: எல்லா நாட்களுக்கும் தலைவர் வெள்ளிக்கிழமை மேலும் எல்லா மாதங்களுக்கும் தலைவர் ரமதான்." 

[ابن أبي شيبه في المصنف ٥٥٥٢]

🔸 இப்னு மஸ்ஸூத்: 
"தொழுகையை நீட்டித்துக் கொள்வதும் குத்பாவை சுருக்கிக் கொள்வதும் ஒரு மனிதனின் ஃபிக்கின் (புரிதலின்) அறிகுறியாகும்"

 [الطبراني في الكبير٩٤٩٤]

 🔸இமாம் அல்-பர்பஹாரி: “எவரொருவர் காரணமின்றி வெள்ளிக்கிழமையையும் பள்ளிவாசலில் ஜமாஅத்தாக தொழுவதையும் கைவிடுகிறாரோ அவர் புதுமை புனைவாளர் ஆவார்.”

 [شرح السنة ٢\١٧٧]

Friday Sermon 

🔸Prophet ﷺ said: “If one of you yawns on Friday (during the Khutbah), let him change from the place he’s sitting to another.”

[صحيح بن خزيمة : مختصر المختصر من المسند الصحيح ١٨١٩]

🔸Shaykh Saalih al-Fawzaan said..

▪“It is recommended to leave early to go to the Masjid on the day of Jumu’ah and when one enters pray two units of prayer for tahiyyat al-Masjid.”

[الملخص الفقهي ١٩٦/١]

▪“From the rulings of Jumu’ah is that whoever comes to the Masjid whilst the Imaam is giving the khutbah, he should not sit until he has prayed two light units of prayer.”

 [الملخص الفقهي ١٩٨/١]

▪“From the rulings of Jumu’ah prayer is that it is not permissible to speak whilst the Imaam is giving the khutbah.”

[الملخص الفقهي ١٩٨/١]

▪“Whoever enters [the Masjid] whilst the Imaam is giving the khutbah, then he should not greet [anyone].”

 [الملخص الفقهي ٢٠٠/١]

▪“It is not permissible for him (i.e. the one who is sitting and listening during the khutbah) to fidget with his hand, foot, beard, clothing or other than that.”

 [الملخص الفقهي ٢٠٠/١]

▪“Likewise, he should not turn right or left and become busy with looking at the people - or other than that - as that will distract him from listening to the khutbah. Rather, he should turn to the khateeb just like the Sahaabah (radee Allaahu ‘anhum) used to turn towards the Prophet (sal Allaahu ‘alayhi wa sallam) during the khutbah.”

 [الملخص الفقهي ٢٠٠/١]

▪“If he sneezes then he should praise Allaah secretly (i.e. quietly) between him and himself (i.e. so that no one hears).”

 [الملخص الفقهي ٢٠٠/١]

▪“It is permissible to speak before and after the khutbah, and when the Imaam sits between the khutbatayn (i.e. the two sermons) for a legal benefit. However, one should not speak about worldly affairs.”

[الملخص الفقهي ٢٠١/١]

🔸 Imaam Ibn Taymiyah said “ It is more right for the one who comes on Jumu’ah that he busy himself with prayer up until the Imaam comes out [to give the khutbah]...”

 [مجموع الفتاوى ١٨٩/٢٤]

🔸Ibn al-Qayyim said: “The Hour of Response in it (i.e. Friday) is like the Night of Decree in Ramadaan.” 

 [زاد المعاد ٣٩٨/١]

 🔸Ibn Mas'ood رضي الله عنه said: The leader of all days is Friday and the leader of all months is Ramaḍān. 

[ابن أبي شيبه في المصنف ٥٥٥٢]

🔸Ibn Masud: 
"Lengthening the prayer and shortening the khutbah is a sign of a man's fiqh (understanding)."

 [الطبراني في الكبير٩٤٩٤]

 🔸Imām al-Barbahārī: “Whoever abandons Friday and congregational prayers in mosque without an excuse is an innovator.”

 [شرح السنة ٢\١٧٧]

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

Friday, August 25, 2023

When Burdened by Debts

When Burdened by Debts

اَللّٰهُمَّ اكْفِنِيْ بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ ، وَأَغْنِنِيْ بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ

Allāhumma-k-finī bi-ḥalālika ʿan ḥarāmik, wa aghninī bi-faḍlika ʿamman siwāk.

O Allah, suffice me with Your lawful against Your prohibited, and make me independent of all those besides You.

ʿAlī (raḍiy Allāhu ‘anhu) narrated that a slave who was buying his freedom came to him and said: “I am unable to pay the price for my freedom, so help me.” He said: “Shall I not teach you words that the Messenger of Allah ﷺ taught me?” Were your debts like mountains, Allah would settle them for you. Say: [the above].”  (Tirmidhī 3563)

பொருள் : யா அல்லாஹ்! நீ விலக்கியதை விட்டும் நீ ஆகுமாக்கியதை கொண்டும் எனக்கு போதுமாக்குவயாக! மேலும் உனது கிருபை கொண்டு உன்னை தவிர உள்ள அனைத்தை விட்டும் என்னை தேவையற்றவனாக ஆக்குவாயாக

அறிவிப்பவர்: அபூவாயில் (ரஹ்)

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam