யா அல்லாஹ்! சந்தேக இருள்களிலிருந்து எங்களை வெளியேறச் செய்தருள். சிந்தனை ஒளிவைக் கொண்டு எங்களுக்குக் கிருபை செய். உன் கிருபையினுடயவும், ஞானத்தினுடையவும் வாசல்களை எங்களுக்குத் திறந்து விடு.
உன் கல்வி கருவூலத்தை எங்கள் மீது சொரிந்தருள். உன்னையே துதிக்கின்றேன். (நீ தூய்மையானவன்). நீ எங்களுக்கு கற்பித்ததைத் தவிர வெறொரு கல்வியும் எங்களிடம் இல்லை. நிச்சயமாக நீயே அறிவுடையோனும்,ஞானமுடையோனுமாவாய்.
//நாம் எவ்வளவோ ஓதுகிறோம், பிள்ளைகளும் படிக்கிறார்கள், ஆனால் மறதி என்னும் வியாதி எல்லோருக்குமே இருக்கு, ஆண்டவன் நம் அனைவருக்கும் நல்லவிஷியங்களை மறக்காமல் இருக்கவும், தீய விஷியங்களை மறக்கவும் கிருபை புரிவானாக.//
மேலே உள்ள தூஆவை பிள்ளைகளை பள்ளிக்கு செல்லும் போது, தேர்விற்கு செல்லும் போது ஓத சொல்லவும்.

2 comments:
அஸ்ஸலாமு அலைக்கும்
அனைவருக்கும் தேவையானதொரு துஆவைத் தந்ததற்கு மிகவும் நன்றி.
வா அலைக்கும் அஸ்ஸலாம் கதீஜத்.
எல்லோருக்கும் பயன் படுவது ரொம்ப சந்தோஷம்.
Post a Comment