Wednesday, November 25, 2009

எல்லோருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்.






ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்











முடிந்தவர்கள் நாளை நோன்பு வையுங்கள்.

சுபுஹனல்லாஹ்

அல்ஹம்துலில்லாஹ்

லாயிலாஹ இல்லல்லாஹ்


அதிகமாக திக்ரு செய்து கொள்ளுங்கள்.



لَبَّيْكَ اَللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ شَرِيْكَ لَكَ لَبَّبيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لاَشَرِيْكَ لَكَ

1. லைப்பைக் அல்லாஹும்ம லைப்பைக் லப்பைக்க லா ஷரீக்க லக்க லப்பைக் இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல் முல்க் லா ஷரீக்க லக்.


رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ


2. ‘ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபன்னார்’



இந்த இரண்டு தூவாவும் ஹஜ்ஜில் ஓதுவது நாமும் ஓதிக்கொள்ளலாம்.



இன்ஷா அல்லா இந்த வருடம் ஹஜ் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கு லேசாக்கி வைத்து அல்லா கிருபை புரிவானாக.

ஹஜ் செல்ல நாடி உள்ளவர்களுக்கும் ஹஜ் பாக்கியம் கிடைக்க தூஆ செய்து கொள்வோம்.


அர‌ஃபா அன்று நோன்பு வைப்பது நாம் செய்த பாவங்களை தீர்க்க கூடியதாகும்.

இதன் விளக்கங்களை இதில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஹஜ்ஜின் சிறப்புகள்





ஈத் முபாரக்






3 comments:

அ.மு.செய்யது said...

ஈத் முபாரக் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் !!!

ஹைஷ்126 said...

رَبَّنَا إِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لاَّ رَيْبَ فِيهِ إِنَّ اللّهَ لاَ يُخْلِفُ الْمِيعَادَ

"எங்கள் இறைவா! நிச்சயமாக நீ மனிதர்களையெல்லாம் எந்த சந்தேகமுமில்லாத ஒரு நாளில் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி மீற மாட்டான்". (3:9)

பக்ரீத் நல்வாழ்த்துகள்.

அன்பு சகோதரன்

Jaleela Kamal said...

அ.மு.செய்யது மிக்க நன்றி.



ச‌கோத‌ர‌ர் ஹைஷ் குர் ஆன் ஆய‌த்தோடு விள‌க்க‌ம் போட்டுள்ள‌து ரொம்ப‌ ஆச்ச‌ரிய‌மாக‌ இருக்கு.

ப‌க்ரீத் வாழ்த்து தெரிவித்த‌மைக்கு மிக்க‌ ந‌ன்றி, 10 நாளா ஊரில் இல்லை இன்று தான் வ‌ந்தேன்.