
அமீரகத்திலிருந்து விமானம் மூலம் உம்ரா பயண சேவையினை தேரா டிராவல் மற்றும் டூரிஸ்ட் ஏஜென்ஸி செய்து வருகிறது.
உம்ரா பயணம் செய்வதற்கு
1. ஸ்பான்சர் லெட்டர்
2. மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ( பின்புறம் வெள்ளையாக இருக்க வேண்டும் )
3. தடூப்பூசி சான்றிதழ்
4. பாஸ்போர்ட் ( ஆறு மாதம் முடிவதற்கு முன் ) மற்றும் அமீரக ரெசிடன்ஸ் விசா ( மூன்று மாதம் முடிவதற்குள்ளாக )
உள்ளிட்டவற்றுடன் அணுகினால் அதிக பட்சம் 20 நாட்களுக்குள் விசா அடித்து உம்ரா பயணம் மேற்கொள்ளலாம்.
விமான பயணத்திற்கு அதிக பட்சமாக திர்ஹம் 2500 வரை சுமார் எட்டு நாட்களுக்கு சாப்பாடு தவிர செலவாகிறது. விமான கட்டணத்திற்கு ஏற்ப இதில் மாறுதல் இருக்கும்.
தொடர்புக்கு : குலாம் : 050 246 00 60 / 04 268 44 55 --
No comments:
Post a Comment