1. பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்றஹீம். அலா நப்ஸீ வதீனீ வஅஹ்லீ வமாலீ
(100)
1. ஆத்மா மார்கக் ஒழுக்கம் இனம், ஜனம் ,சொத்து சுகம் ஆகிய வற்றின் மீதும் நல்லோர்களுகக்கு சொத்து சுகம் ஆகியவற்றின் மீதும் நல்லோருகளுக்கு சொந்த மாகவும், நல்லார் பொல்லார் எல்லோருக்கும் பொதுவாகவும் கிருபைபுரியும் அல்லாவின் திருநாமத்தை கொண்டு பாது காப்பு தேடி கொள்கிறேன்.

2. அஸ்தக்பிறுல்லாஹல் அலீம். (100)
2.கண்ணியமிக்க அல்லாவிடம் எனது அகந்தை பாவங்கள் ஆகியவைகளை அளித்து மண்ணிக்கும் படி பிராத்ததிக்கிறேன்.
3.இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். (100)
3. நிச்சயாமாக நாம் அல்லாவிற்க்கே உரியவர்கள் மேலும் நாம் அவன் பக்கமே நிச்சயமாய் மீண்டு கொண்டு இருக்கிறோம்.
4. லாஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹில் அலிய்யில் அலீம். (100)
4. ஒரு நிலையை விட்டு மறு நிலைக்கு திரும்புவதோ அதற்குரிய சக்தியோ கண்ணியமிக்க உயர் உற்ற அல்லாவைக் கொண்டே அல்லாமல் இல்லை
5. ஹஸ்புனல்லாஹு வனிஃமல் வகீல். (100)
5.அல்லா நமக்கு போதுமானவன். பறஞ்சாட்டுவதற்கு நலமானவன்.
6. ஸுப்ஹானல்லாஹ் (100)
6.அல்லவே தூய்மை படுத்தி துதி செய்கிறேன்.
7. அல்ஹம்து லில்லாஹ் (100)
7.அல்லாவிற்கே எல்லா வகை புகழும் உரியன.
8. அல்லாஹு அக்பர் (100)
8. அல்லாவே மிகவும் பெரியவன்
9. லாஇலாஹ இல்லல்லாஹ் (100)
9.அல்லவை அன்றி வேறு பராபவஸ்து இல்லவே இல்லை.(வணக்கத்துக்கு உரியவன் அலலவை தவிர வேறு நாயன் இல்லை
10. அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம் அலா முஹம்மதின் வஆலிஹி வஸஹ்பிஹி
அதத மாபீ இல்மில்லாஹி ஸலாத்ன் தாஇமதன் பிதவாமி முல்கில்லாஹ். (100)
10. ஆண்டவா எங்கள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்கள் கிளை கோத்திரத்தார்கள், மித்திரர்கள் மீதும் அல்லாவின் ஆட்சி நியமாமாய் இருக்கும் காலமெல்லாம் சதாவும் அல்லாவின் அறிவின் எண்ணத்திற்கு ஸலவாத்து ஸலாம் என்னும் அருளையும் ஈடேற்றத்தையும் சொரிந்தருள்வாயாக, ஆமீன் யாரப்பில் ஆலமின்.
பத்து விர்துகளையும் அதன் அர்த்தத்தையும் பழைய புக்கிலிருந்து எடுத்து போட்டு உள்ளேன்.
7 comments:
10 விர்துக்களுக்கும் அர்த்தம் அறிய ஆவல்
கோமா வாங்க நீங்கள் கேட்டதும் உடனே பழைய புத்தகம் ஒன்றில் இருந்து எடுத்து போட்டுவிட்டேன் அதில் எழுத்து நடை கூட சிறிது மாறுதலாக இருந்தது.
நன்றி ஜலீலா
பொருள் விளங்கி வாசித்தால் ,புத்துணர்ச்சி அதிகரிக்கும் .ஒவ்வொரு விர்துகளும் முத்தானவை.
நாங்கள் எல்லோரும் ரெகுலராக இதை ஓதி வருவதுண்டு.இதைப்பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.நாங்க வித்ர் என்று சொல்வோம்.நீங்க விர்து என்று சொல்வது எனக்கே குழப்பமாக உள்ளது.எது சரி என்று தெரியலை.நாங்க அந்த தரீகத் வழிதான்.
ஆசியா எங்க வீடுகளிலும் எல்லோரும் இதை முடிந்த அளவு ஓதுவாங்க.
இப்ப இங்கு ஊரிலிருந்து ஒருவர் வந்துள்ளார். இதை எழுதி கேட்டாஙக் அதான் புக்கை பார்த்து டைப் செய்து அவர்களுக்கு பிரிண்ட் கொடுத்தேன்.
அமல் நிறைய செய்றாங்களா/விதவிதமாக செய்றாங்களா என்பது அல்ல.
தினசரி இரவு பூராவும் தொழுகை, தினசரி பகலில் நோன்பு , மனைவி (மக்கள் இடையூர்) இன்றி முழு வணக்கம் என ஒருவர் செய்தால் அதை எல்லாம் தப்புன்னா நீங்கலு நானும் சொல்வோம . நபி (ஸல்) சொல்றாங்க தப்புன்னு. இதோ புகாரியில் (ஹ'தீஸ் 5063) வரும் மூன்று சஹாபாக்களின் அமல்களை பாருங்க
மேலும் குர் ஆனில் அல்லாஹ் சொல்கிறான்
*67:2. உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும், வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன்; மன்னிப்பவன். 67:2 *
அழகிய அமல் என்பது நபி சொன்னபடி/நபி வழியில் இருந்தால் மட்டுமே..
அல்லாஹ் சோதிக்க நினைப்பது அழகிய அமலை தான்.
தவிர நிறைய செய்றாங்களா/வித விதமாக செய்றாங்களா என்பது அல்ல . எனவே குர்ஆனிலோ ஆதார பூர்வமான ஹதீஸிலோ இல்ல்லாத எந்த அமல்/விர்தும செய்து விட வேண்டாம்
புகாரி ஹ'தீஸ் 5063. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்களின் துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து
நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர்.2 அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது.
பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு),.முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி(ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர்.
அவர்களில் ஒருவர்,.(இனிமேல்) நான் என்ன செய்யப்போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்'. என்றார். இன்னொருவர்,.நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம்
நோன்பு நோற்கப்போகிறேன்'. என்று கூறினார்.
மூன்றாம் நபர்.நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப்போகிறேன். ஒருபோதும் மணந்துகொள்ளமாட்டேன்'. என்று கூறினார்.
அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , (அந்தத் தோழர்களிடம்) வந்து,.இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள் தாமே !
அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ் ';வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்;வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ் ';வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன்,விட்டுவிடவும் செய்கிறேன் தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்
மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன்.
எனவே, என் வழிமுறையை கைவிடுகிறவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்'. என்று கூறினார்கள்**.
(நபி அல்லாத) மனிதர்களின் தயாரிப்பான உங்களின் பத்து விர்துகளில் ஒன்னாவது உள்ளதும் பத்தாவது உள்ளதும் ஆதாரம் இல்லாதது ஆகும்.
(ஒன்னாவதும் பத்தாவதும் தவிர) மற்றவைகள் ஆதாரம் உள்ளவை.
ஆனால் குறிப்பிட்ட-பிரத்தியேகமான எண்ணிக்கை , குறிப்பிட்ட நேரம் , குறிப்பிட்ட முறை நபி (ஸல்) அவர்கள் கண்பிக்காத தாகும் (அது பித்அத் ஆகும்).
(ஒன்னாவதும் பத்தாவதும் தவிர) மற்றவைகள் அந்த மூன்று சஹாபாக்களின் தொழுகை,நோன்பு,(முழு) வணக்கம் போன்றதாகும். அவை(மூன்று சஹாபாக்களின் தொழுகை, நோன்பு,(முழு) வணக்கம்) ஆதாரம் உள்ளவை. ஆனால் செயல் முறை நபி (ஸல்) அவர்கள் சொல்லாததாகும்.
எனவே அந்த மூன்று சஹாபாக்களின் அமல்களை நபி (ஸல்) கண்டித்தார்கள் என்பதை அறிவீர்கள்.
எனவே உங்களின் பத்து விர்துகளில் (ஒன்னாவதும் பத்தாவதும் தவிர) மற்றவைகள் குறிப்பிட்ட எண்ணிக்கை, நேரம்,முறை தவிர்த்து விட்டு ஓதலாம் .
Kksn27@gmail.com
ஷர்ப்தீன் தாவூதி
தங்களின் இனையதளத்தில் ஆதாரம் இல்லாதவைகளை பில்டர் பண்ணி விடவும் .ஏனெனில் அது பாவமாகும் அல்லாஹ் சொல்கிறான்
நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! 05:02

Post a Comment