துஆ 7 🍥
🎀 உங்கள் வருமானம், செல்வம் அதிகரிக்கவும் மற்றும் உங்கள் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான துஆ 🎀
📓🖋📓🖋📓🖋📓🖋📓
🌟 اَللّٰهُمَّ اكْفِـني بِحَلالِـكَ عَنْ حَـرَامِـكَ، وَأَغْنِـني بِفَضْـلِكَ عَمَّـنْ سِـوَاك
🔸அல்லாஹும்ம- க்ஃபினி பி ஹலாலிக 'அன் ஹராமிக வஅஃனினி பி ஃபத்லிக 'அம்மன் ஸிவாக்
🍋🍇 “ யா அல்லாஹ்! என் தேவைக்கு சட்டத்திற்குப் புறம்பான (ஹராமானதிற்கு) பதிலாக சட்டப்படி (ஹலாலான) வாழ்வாதாரத்தை எனக்கு வழங்குவாயாக, என்னுடைய தேவைகளை போதுமானதாக்குவாயாக, மற்றும் வேறு எவரிடமும் எதுவும் எதிர்பார்க்காமல் உன்னுடைய அருளைக் கொண்டு என்னை போதுமானதாக்குவாயாக”
💟🍀 இது அலி(அவர்களின் மீது அல்லாஹ்வின் கருணை உண்டாகட்டும்)அவர்கள் அறிவித்துள்ளனர். அந்த முக்கத்திப் ( அடிமை ஒப்பந்தத்தின் ஒப்பந்தத்தில் நுழைந்த அடிமை ) அவர்களிடத்தில் வந்து கூறினார்கள்: “என்னால் என்னுடைய அடிமை தொகையை திருப்பி செலுத்த முடியவில்லை; எனக்கு உதவுங்கள் .” அதற்கு அவர்கள் கூறினார்கள்: “ அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எனக்கு கற்றுக் கொடுத்த சில வார்த்தைகளை நான் உங்களிடம் கூறட்டுமா? ஸீர் மலையளவு உங்களுக்கு கடன் இருந்தாலும், உங்களுக்காக அல்லாஹ் அதை கொடுப்பான். இதை சொல்லுங்கள் என்று கூறினார்கள்:
🔸 அல்லாஹும்ம- க்ஃபினி பி ஹலாலிக 'அன் ஹராமிக வஅஃனினி பி ஃபத்லிக 'அம்மன் ஸிவாக்
📒 அல்-திர்மிதி (3563) ஆல் அறிவிக்கப்பட்டது; அல்-திர்மிதியில் அல்-அல்பானி அவர்களால் ஹஸன்(பலமானது) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது📒
🍥 DUA 7 🍥
🎀 Dua for increase in income, wealth and to repay your debts and loans 🎀
📓🖋📓🖋📓🖋📓🖋📓
🌟 اَللّٰهُمَّ اكْفِـني بِحَلالِـكَ عَنْ حَـرَامِـكَ، وَأَغْنِـني بِفَضْـلِكَ عَمَّـنْ سِـوَاك
🔸Allaahumma-kfinee bi halaalika ‘an haraamika, wa aghninee bi fadlika ‘amman siwak
🍋🍇 “O Allaah! Provide me with lawful (Halal) livelihood, adequate to my needs instead of the unlawful (Haram), and make me suffice with Your graces needing nothing from anyone else”
💟🍀 It was narrated from ‘Ali (may Allah be pleased with him) that a mukatib (slave who had entered into a contract of manumission) came to him and said: “I am unable to pay off my manumission; help me.” He said: “Shall I not tell you some words which the Messenger of Allah (peace and blessings of Allah be upon him) taught me? And if you have debt like the mountain of Seer, Allah will pay it off for you. He said: ‘Say:
🔸Allaahumma-kfinee bi halaalika ‘an haraamika, wa aghninee bi fadlika ‘amman siwak
📒 Narrated by al-Tirmidhi (3563); classed as hasan (sound) by al-Albani in Saheeh al-Tirmidhi. 📒
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam

No comments:
Post a Comment