பெற்றதாயினும்தொன்னூற்றொன்பது மடங்கு கருணை மிக்கவன் அல்லாஹ்;தாய்ப்பறவை தன் குஞ்சுகளிடத்தில் காட்டுகின்ற அன்பைவிட ஆயிரம் மடங்கு அன்பை நம்மீது பொழிபவன் அல்லாஹ்.
Sunday, March 15, 2009
உடல் உறுப்புகளுக்காக கேட்கும் தூஆ
யா அல்லா என் உடம்பில் உள்ள உள் உறுப்புகளுக்கும், வெளி உறுப்புகளுக்கும் சங்கையான ஒளியும் சாலிகான ஒளியும் தந்தருள்வாயாக. என்று தூஆ கேட்கவும்.
பல வியாதிகள் வந்து சில உறுப்புகளை அகற்றும் நிலை நிறைய பேருக்கு வருகிறது. அதற்காக இந்த தூஆ.
2 comments:
அஸ்ஸலாமு அலைக்கும்
நல்ல தூவா. நோய் நெடிகள் ஏதும் அண்டாமல் நம் அனைவர்ரையும் அல்லாஹ் காப்பாற்றுவானாகவும் ஆமீன்.
சின்னசின்ன தூவாக்களாக அழகாக தரிங்க...
வா அலைக்கும் அஸ்ஸலம் பாயிஜா இத படிச்சி பதில் போட்டமைக்கு. உங்கள் பொண்ணு நலமா?
ஜலீலா
Post a Comment