Saturday, October 15, 2011

சென்னை ஃப்ளாசா -chennai plaza














சென்னையில் திருவல்லிகேனியில் மிக பிரபலமான மெரினா பீச் ,கண்ணகி சிலை க்கு நேராக விவேகானந்தர் இல்லம் வழியாக உள்ள பைக்கிராப்ஸ் ரோடில் சோபா கட்பீஸ் அருகில் மாடியில் சென்னை ஃப்ளாசா புர்கா கடை   ஓப்பன் செய்துள்ளோம், அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.
துஆ செய்யுங்கள்.











விலையும் ஞாயமான விலை தான் எல்லோரும் ஏரியாவுக்கு ஏற்றார் போல எல்லோரும் வாங்கும் வண்ணம் தான் இருக்கு.

வாங்கோ வாங்கோ வாங்கோ






வித விதமான ஷேலாக்கள், தொப்பிவகைகள்,குவைதி ஸ்கார்ப், ஹிஜாப்,கை சாக்ஸ், கால் சாக்ஸ்,மகாப் அனைத்தும் உண்டு.









ஸ்டோன் புர்க்காகளின் டிசைன்.நல்ல குவாலிட்டியான துணியில் மேலே உள்ள டிசைன்கள் கையிலும் தலையில் போடும் ஷேலாவிலும் கல் பூ டிசைன்ன்கள் வரும்.



ஹஜ் செல்லும் பெண்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இருக்கு











ஸ்டோன் புர்காகள்.
புர்கா என்றால் புர்கா மட்டும் இல்லை, உங்களுக்கு தேவையான வாசனை திரவியங்கள், தலைவலிக்கு தைலம் டைகர் பார்ம், ஆக்ஸ் ஆயில், கால் பித்த வெடிப்புக்கு வாஸ்லின்.ரீசார்ஜபுல் எமர்ஜென்சி லேம்ப், அயர்ன் பாக்ஸ்,தஸ்பி, எலக்ரானிக் கவுண்டிங் மிஷின்  







குடை, ரெயின் கோட். ஹேர் டிரையர், எமர்ஜென்சி லேம்ப் வித் பேன், ரீசார்ஜபுல் டார்ச் லைட், மவுஸ் டைப் டேபுள் லேம்ப் களும் உண்டு



பிரெயர் (தொழுகை) மேட்கள் (முஸல்லா) வும் உண்டு, மைக்ரோ வேவ் புட் பிராசர்.கண்டெயினர்கள்




























குழந்தைகளுக்கான ஹேர் பேண்டுங்கள், குட்டி கிளிப்புகள், லேடீஸ் ஹாண்ட் பேக், ஸ்கூல் பேக் ,வலையல்கள் மற்றும் கவரிங் செட்டுகள், கல் கிளிப்புகள் , கொண்டைவலைகள், ஆகியவையும் உள்ளன.










யாட்லி பவுடர்,ஆலிவ் ஆயில், வாசனை திரவியங்கள், கைக்கடிகாரம்,அலாரம் கிலாக்குகள். வால் கிலாக்குகள் அனைத்தும் கிடைக்கும்








எம்டாய்டரி மற்றும் கல் வைத்த புர்காக்கள் எல்லா சைஸ் களிலும் சிறிய குழந்தைகளுக்கு முதல் கொண்டு பெரிய 60 சைஸ் வரை உள்ள் புர்காக்கள் உள்ளன.







செருப்பு வகைகள்.
பக்கத்திலேயே டெயிலரும், சைஸ் பெரியது என்றால் அங்கேயே ஆல்ட்ரேஷனும் செய்து கொள்ளலாம், சுடிதார் ,சோளி, சேலைக்கு பிகுஅடிப்ப்பது ,சேலை  பால்ஸ் எல்லாம் இங்கேயே தைக்கிறார்கள்.
பாட்டியாலா, சல்வார், ஷராரா போன்றவைகளும் தைத்து கொடுக்கப்படும்.







போதுமான அளவு எல்லா டிசைன் மற்றும் சைஸ்களில் இருக்கு.















ஸ்கார்ப் காட்டன் மற்றும் பல வகையான இந்தோனேஷியா குவைத்தி கொரியன் காட்ட்ன் நெட் டைப் ப்போன்றவை உள்ளன.















வயதானவர்களுக்கு ஏற்றார் போல் ஆஃப் ஷேலா.



தொழுகை முட்டாக்கு, கல்யாணத்துக்கு பொண்ணுக்கு போடும் ஷேலா (முட்டாக்கு)











அப்படியே மலிக்க்காவின் உணர்வுகளின் ஓசை புத்தகம் வேண்டுமானல் கடையிலேயே கிடைக்கும் பெற்று கொள்ளலாம்.





தொடர்பு க்கொள்ளவேண்டிய நபர்:
மொயிதீன் பாய்   : 91 7845367954
இப்ராஹிம்            : 9849709497







டிஸ்கி: சென்னையில் உள்ள உங்களுக்கு தெரிந்த அனைத்து தோழ தோழியர்களுக்கும் தெரிய படுத்துங்கள்.இப்ப ஹஜ் க்கு போகும் சமையம் கண்டிப்பாக எல்லோருக்கும் தேவையான பொருட்கள் இங்கு கிடைக்கும்.









3 comments:

Speed Master said...

Allah Parakath seivanaga

Jaleela Kamal said...

Speed master

உங்கள் துஆக்களுக்கு மிக்க நன்றி

Angel said...

சென்னையில் இருக்கும்போது பீச் போயிட்டு அப்படியே போலாம்னு பார்த்தேன் ஆகஸ்ட் மாதம் ஹெவி ரெயினில் மாட்டிகொண்டோம் .மிஸ் பண்ணிட்டேன் .அடுத்த தடவை கண்டிப்பா போகணும் .