Tuesday, October 4, 2011

எல்லாப் பெண்களுமே மகாராணிகளே.....

.....எல்லாப் பெண்களுமே மகாராணிகளே.....




ஒரு ஆங்கிலேயர் முஸ்லிம் ஒருவரிடம் கேட்டார்;

''நீங்கள் ஏன் பெண்களிடம் கை குலுக்குவதை தவறு என்று சொல்லி தடுக்கின்றீர்கள்..?''

முஸ்லிம் கேட்டார்;

'உங்கள் நாட்டு எலிஸபெத் ராணியின் கரங்களை உங்களால் குலுக்க முடியுமா...?



அதற்கான அனுமதி உங்களுக்குக் கிடைக்குமா...?''



அவசர அவசரமாக மறுத்தார் அந்த ஆங்கிலேயர்...



''அதெப்படி முடியும்..? அவர்கள் மகாராணியாயிற்றே....!''


முஸ்லிம் உதட்டில் புன்னகைத் தழுவ சொன்னார்;

''எங்களைப் பொருத்தவரை எல்லாப் பெண்களுமே மகாராணிகளே.



அந்த மகாராணிகளுக்கு உரிமையானவர்கள் மட்டுமே அவர்களது கரங்களை தொட முடியும்.



எனவேதான் அந்நிய ஆடவரிடம் எந்த ஒரு முஸ்லிம் பெண்ணும் கை குலுக்குவதை நாங்கள் அனுமதிப்பதில்லை.''





நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:



''உங்களில் ஒருவர் தனக்கு ஹலால் இல்லாத பெண்ணைத் தொடுவதை விட,



இரும்பு ஊசியால் தன்னுடைய தலையைக் காயப்படுத்திக்கொள்வது சிறந்ததாகும்."



2 comments:

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

மாஷா அல்லாஹ் நல்ல பகிர்வு

Jaleela Kamal said...

வா அலைக்கும் ஸலாம்
சகோ.ஹைதர் அலி
வருகைக்கு மிக்க நன்றி