அருள்மறை திருக்குர் ஆனிலிருந்தும், நபி (ஸல்) அவர்களின் மொழியிலிருந்தும், நாம் வல்ல அல்லாஹ்விடம் எவ்வறு இறைஞ்ச வேண்டும் என்பதைச் சில சான்றுகள் மூலம் காண்போம்.
முத்தான தூஆ = 1
"இறைவா! தொழுகையை நிலை நிறுத்துவோராக என்னையும் என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக!"
முத்தான தூஆ = 1
"யா அல்லாஹ்! உயரத்திலிருந்து கிழே விழுந்தோ, இடிந்து விழுந்தோ,மூழ்கியோ,எரிந்தோ, இறபப்தை விட்டும், மரண நேரத்தில் ஷைத்தான் என்னை தீண்டுவதை விட்டும் உன்னுடைய பாதையில் (போர் செய்யும் போது) புற முதுகு காட்டி ஓடி இறப்பதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்."
இது பல வருடம் முன் வெளியான அல் = ஜன்னத் புக்கிலிருந்த தூஆ..
No comments:
Post a Comment