Saturday, April 4, 2009

தூஆக்கள் ஓதும் போது

தூஆக்கள் ஓதும் போது அரபியில் அப்படியே மனப்பாடம் செய்து ஓதுவதை விட அதன் பொருளை தமிழில் அறிந்து அர்த்ததுடன் ஓதும் போது கூடுதலான உருக்கம் ஏற்படும்.
ஆகையால் தான் தமிழ் அர்த்ததை எடுத்து இதில் போடுகிறேன்.

5 comments:

Unknown said...

சலாம் அக்கா
சரியாக சொன்னிங்க. எல்லா அரபில் உள்ள தூவாக்களுக்கு நமக்கு அர்த்தம் தெரியாது நமது மொழியில் கேட்ப்பதால் நிச்சயம் மனமுருகி கேட்க்க முடியும்.
உங்கள் தூவாக்களும் ஈசியாக மனதில் நிற்கிறது...

Jaleela Kamal said...

பாயிஜா இன்னும் ஏறாளம் நான் சேகரித்து வைத்துள்ள தூஆக்கள், எல்லாம் எடுத்து ஓத முடிவதில்லை இப்படி போட்டு வைப்பதுரொம்ப ஈசியாக இருக்கு.
ஜலீலா

Jaleela Kamal said...

பாயிஜா தொடர்ந்து கொடுக்கும் கருத்துக்கு மிக்க நன்றி
ஜலீலா

zumaras said...

அஸ்ஸலாமு அலக்கும்
துஆவைப்பார்த்தால் ஓதவும் ஞாபகவும் வருகிரது.தொடருங்கள்.........
அல்லாஹ் நம் துஆவை கபூல் செய்வானாக் ஆமீன்

Jaleela Kamal said...

மிக்க நன்றி கதிஜத்

என்னால் முடிந்த வரை எனக்கு தெரிந்ததை போடுகிறேன்.