Saturday, April 18, 2009

மன அமைதிக்கு சிறந்த தூஆ

யா அல்லாஹ்! நீ எனக்குக் கொடுத்தவற்றைக் கொண்டு என்னை திருப்தியாக்கிவை.
அதில், எனக்கு மேலும் பரக்கத் செய்.
என்னை விட்டும் மறைந்து விட்ட ஒவ்வொன்றிற்கும் பகரமாக சிறந்த வற்றை எனக்குக் கொடு.


சிறப்பு:
******

இந்த தூஆ மன நிம்மதிக்குச் சிறந்ததும், உணவு தேவைகளை நிறைவேற்ற வல்லதுமாகும்.

ஹஜ்ஜின் போது ருக்னே யமானிக்கும், ஹஜ்ருல் அஸ்வதிற்கும் இடையே இதை ஓதுவது சுன்னத்தாகும்.

2 comments:

SUFFIX said...

நல்ல துஆ, ருக்னுல் யமானிக்கும்,ஹஜ்ருல் அஸ்வத்திர்க்கு இடையே "ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹசனத்தன் வஃபில் ஆகிரத்தி அதாப்பன்னார்" (இறைவா எங்களுக்கு இந்த உலகத்தில் நலவை அருள்வாயாக‌, மறு உலகத்தின் நரக நெருப்பின் வேதனையை விட்டும் பாதுகாத்து அருள்வாயாக)

Jaleela Kamal said...

//"ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹசனத்தன் வஃபில் ஆகிரத்தி அதாப்பன்னார்" (இறைவா எங்களுக்கு இந்த உலகத்தில் நலவை அருள்வாயாக‌, மறு உலகத்தின் நரக நெருப்பின் வேதனையை விட்டும் பாதுகாத்து அருள்வாயாக)//


அருமையான தூஆ இது என்னேரமும் நாம் ஓதவேண்டிய துஆ.