பெற்றதாயினும்தொன்னூற்றொன்பது மடங்கு கருணை மிக்கவன் அல்லாஹ்;தாய்ப்பறவை தன் குஞ்சுகளிடத்தில் காட்டுகின்ற அன்பைவிட ஆயிரம் மடங்கு அன்பை நம்மீது பொழிபவன் அல்லாஹ்.
Tuesday, August 11, 2009
கோபம் நீங்க தூஆ
அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.
எறியப்பட்ட ஷைத்தானின் தீமையிலிருந்து அல்லாஹ்வைக் கொண்டு காவல் தேடுகிறேன்.
ஒரு ஹதீஸில் படித்திருக்கிறேன், ஒரு முறை நபிகளின் தோழர்களில் ஒருவர் கோபபடும்போது, இந்த துஆவை சொல்ல சொல்லுங்கள் உடனே அவருடைய கோபம் குறைந்து விடும் என்று கூறினார்களாம். நன்றி சகோதரி
4 comments:
சிறிய துஆவில் மிகப் பெரிய விஷயம்
ஒரு ஹதீஸில் படித்திருக்கிறேன், ஒரு முறை நபிகளின் தோழர்களில் ஒருவர் கோபபடும்போது, இந்த துஆவை சொல்ல சொல்லுங்கள் உடனே அவருடைய கோபம் குறைந்து விடும் என்று கூறினார்களாம். நன்றி சகோதரி
தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் நவாஸ் மற்றும் ஷபிக்ஸ் மிக்க நன்றி.
i like your blog keep it up.
you can have a visit also my blog: www.unmai4u.blogspot.com
Post a Comment