Tuesday, December 14, 2010

முஹர்ரம் 9, 10 அல்லது 10,11 நோன்பு வைப்பது சுன்னத்தாகும்

(மெயிலில் வந்த தகவல்)

நபி (ஸல்) அவர்களின் வழிமுறையை பின்பற்றி அந்த நாட்களில் நோன்பு வைத்து பாவங்கள் மன்னிக்கப்பட பிரார்த்திப்போமாக

وَعنْ أَبي هُريرةَ رَضِيَ اللَّه عَنْهُ قالَ : قالَ رسولُ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم :
«أَفْضَلُ الصيَّامِ بعْدَ رَمَضَانَ شَهْرُ اللَّهِ المُحَرَّمُ ، وَأَفْضَلُ الصَّلاةِ بعدَ الفَرِيضَةِ صَلاةُ اللَّيْل»
رواه مُسلِمٌ நபி (ஸல்) அவர்களின் வழிமுறையை பின்பற்றி அந்த நாட்களில் நோன்பு வைத்து பாவங்கள் மன்னிக்கப்பட பிரார்த்திப்போமாக

وَعنْ أَبي هُريرةَ رَضِيَ اللَّه عَنْهُ قالَ : قالَ رسولُ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم :
«أَفْضَلُ الصيَّامِ بعْدَ رَمَضَانَ شَهْرُ اللَّهِ المُحَرَّمُ ، وَأَفْضَلُ الصَّلاةِ بعدَ الفَرِيضَةِ صَلاةُ اللَّيْل»
رواه مُسلِمٌ

ரமழானுக்குப் பின் சிறப்பான நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும், கடமையான தொழுகைக்குப் பின் சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும்.' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), புஹாரி, முஸ்லிம்).

நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். இந்நாளின் சிறப்பென்ன? என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் இது மகத்தான நாளாகும். இந்நாளில் தான் மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவுனையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம் என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் நாங்கள் தான் மூஸா (அலை) அவர்களை பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள் என்று கூறினார்கள். அந்நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்

ரமழானுக்குப் பின் சிறப்பான நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும், கடமையான தொழுகைக்குப் பின் சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும்.' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), புஹாரி, முஸ்லிம்).

6 comments:

அந்நியன் 2 said...

Insha Allha.kandippaaga Nonbu Norppom.

Nalladhoru pakirvu vaazhththukkal.

Tamil font work pannavillai.sorry

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அழைக்கும் ஜலீலா!
அருமையான பதிவு.முஹர்ரம் மாதம் 910,தான் நோன்பு.
11 ல் நோன்பு வைக்கலாமா?

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இப்போதுதான் உங்களுடைய தளம் பார்த்தேன்
நன்றாக இருக்கிறது

வாழ்த்துக்கள் சகோ

சகோதரன்
ஹைதர் அலி

Jaleela Kamal said...

வாங்க அன்னியன் 2 வருகைக்கு மிக்க் நன்றி

Jaleela Kamal said...

வா அலைக்கும் அஸ்ஸலாம் .
ஆயிஷா அபுல் ரொம்ப சாரி பா இந்த பக்கம் யாரும் அவ்வளவா கமண்ட் இட வரமாட்டார்கள், இருந்தாலும், எனக்காக நான் போட்டு வைக்கிறேன்.

நோன்பு முடிந்தால் 9 மும், 10 ம் வைகக்னும்
அன்று முடியவில்லை என்றால் 10 ம், 11 ம் வைக்கனும்.

Jaleela Kamal said...

ஹைதர் அலி வா அலைக்கும் சலாம்

வருகைக்கு மிக்க நன்றி