பிஸ்மில்லாஹ் - முன்று தடவையும்
"அவூது பில்லாஹி வ குத்ரத்திஹி மின் ஷரி மா அஜீது வ உஹாதிரு"
மேற்கண்ட துஆ 7 தடவையும் ஓத வேண்டும்.
நான் அல்லாஹ்விடம் அவனது ஆற்றலை முன் வைத்து , நான் ( தற்போது ) உணர்கினற தீமையிலிருந்தும் ( எதிர்காலத்தில் ஏற்பட்டு விடக்கூடாது என) நான் அஞ்சுகின்ற தீமையிலிருந்தும் பாதுகாப்புக்கோருகிறேன்.
( ஸஹீஹ் முஸ்லீம் - 4430)
சென்னை ப்ளாசா முகநூல் பேஜ் : லைக் செய்து ஷேர் செய்யுங்கள்
சமையல் அட்டகாசங்கள் முகநூல் பேஜ்
ஆங்கில வலைதளம் : cookbookjaleela
www.chennaiplazaki.com
www.chennaiplazaik.com
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam

No comments:
Post a Comment