Thursday, December 3, 2015

தேவைக்கு அதிகமாக மழை பெய்யும்போது - Dua for the Rain to stop



அளவுக்கு அதிகமாக மழை பெய்தால்.. இறைவனிடம் கையேந்தி இவ்வாறு பிரார்த்திக்க வேண்டும்..!

ஹதீஸில் துஆக்கள் - தேவைக்கு அதிகமாக மழை பெய்யும்போது



اَللّهُمَّ عَلَى الآكَامِ وَالْجِبَالِ وَالآجَامِ وَالظّرَابِ وَالأَوْدِيَةِ وَمَنَابِتِ 


الشَّجَرِ اَللّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا

அல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா அல்லாஹும்ம அலல் ஆகாமி வழ்ழிராபி வபுதூனில் அவ்தியத்தி வமனாபித்திஷ் ஷஜரி


பொருள் : இறைவா! எங்களின் சுற்றுப்புறங்களுக்கு இதை அனுப்பு! எங்களுக்குக் கேடு தருவதாக இதை ஆக்கிவிடாதே! யா அல்லாஹ்! குன்றுகளின் மீதும் மலையின் மீதும் ஓடைகளின் உட்புறங்களிலும் தாவரங்கள் மு
ளைக்கும் இடங்களிலும் மழை பொழிந்திட செய்வாயாக!
ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

நூல்: புஹாரி (933, 1015, 1020, 1021, 1033, 6093, 6342)
[அல்லது]
اَللّهُمَّ عَلَى الآكَامِ وَالْجِبَالِ وَالآجَامِ وَالظّرَابِ وَالأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ
"அல்லாஹும்ம அலல் ஆகாமி வல்ஜி(B)பாலி வல்ஆஜாமி வள்ளிரா(B)பி வல்அவ்திய(த்)தி வமனா(B)பித்திஷ் ஷஜரி"
இதன் பொருள்:
இறைவா! மேடுகளிலும், மலைகளிலும், குன்றுகளிலும், ஓடைகளிலும், கோட்டைகளிலும், மரங்கள் முளைக்கும் இடங்களிலும் இந்த மழையை பொழியச் செய்வாயாக!

நூல்: புஹாரி (1013, 1016)


[அல்லது]
اَللّهُمَّ عَلَى رُءُوْسِ الْجِبَالِ وَالآكَامِ وَبُطُونِ الأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ
"அல்லாஹும்ம அலா ருஊஸில் ஜி(B)பாலி வல்ஆகாமி வ(B)புதூனில் அவ்திய(த்)தி வமனா(B)பிதிஷ் ஷஜரி"
நூல்: புஹாரி (1017)

Dua for the Rain to stop
اللَّهُمَّ حَوْلَنَا وَلَا عَلَيْنَا ، اللَّهُمَّ عَلَى الآ كَامِ وَالظِّرَابِ ، وَبُطُونِ الأَوْدِيَةِ ، وَمَنَابِتِ الشَّجَرِ -
Allahumma ḥawlanaa wa laa ‛alaynaa, allaahumma ‛alal-aakaami waẓ-ẓiraabi, wa buṭoonil-awdiyati, wa manaabitish-shajar
O Allah, let the rain fall around us and not upon us, O Allah, (let it fall) on the pastures, hills, valleys and the roots of trees.



3 teams with vechile are ready to volunteer near royahpett. plz call. Phn.no : 9551709014, 8190889572 ( badri)
My Chennai
My Chennai Ashok Nagar area Volunteers 9841067267, 9840183025.

Chennai has been declared disaster zone. Army has been deployed. Army Helpline is now open

Call - +968 9445 3915









https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

No comments: