ولأبصارنا جلاء
ولأسقامنا دواء
ولذنوبنا ممحصاً
وعن النار مخلصاً
آمين يا رب العالمين
اللهم لا تدع لنا ذنبا إلا غفرته
ولا هماً إلا فرجته ولا ديناً إلا قضيته
ولا حاجة من حوائج الدنيا والآخرة
إلا قضيتها يا أرحم الراحمين
நாங்கள் நேர்வழி பெற குர்ஆனையும்
வழிகாட்டியாக முஹம்மது நபி ﷺ அவர்களையும் அனுப்பி எங்களின் மீது கருணையைப் பொழிந்த அல்லாஹ்வே உன்னை வணங்கிப் போற்றுகிறேன்
யா அல்லாஹ்! குர்ஆனை எங்கள் உள்ளங்களின்
பிரகாசமாக ஆக்குவாயாக!
எங்களின் கண்களின் ஒளியாக ஆக்குவாயாக!
எங்களின் நோய்களுக்கு மருந்தாக ஆக்குவாயாக!
எங்கள் பாவங்களை நீக்கும் கருவியாக ஆக்குவாயாக!
நரகிலிருந்து எங்களை பாதுகாப்பதாக ஆக்குவாயா!
யா அல்லாஹ் !எங்களின் எந்தப்பாவத்தையும்
மன்னிக்காமல் விட்டுவிடாதே
எந்தக்கவலையை யும் மகிழ்ச்சி யாக மாற்றாமல் விட்டுவிடாதே
எந்தக் கடனையையும் நிறைவேற்றாமல் விட்டுவிடாதே !
இவ்வுலக ,மறுஉலகதேவைகள் எதையும் முழுமையாக்காமல் விட்டுவிடாதே
எங்களின் அகிலத்தின் பாதுகாவலனே
உனக்கே புகழனைத்தும்
ஸல்லல்லாஹு அலா கைர கல்கிஹி வஅலா ஆலிஹி வஸஹபிஹி அஐ்மயீன்.வல் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்
ஆமீன்
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
No comments:
Post a Comment