Sunday, January 22, 2023

கடன்,வறுமை நீங்க சிறந்த துஆ


தூங்கும் முன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  படுக்கையில் படுத்தவண்ணம் செய்த பிரார்த்தனை. கடன்,வறுமை நீங்க சிறந்த துஆ 



(أخرجه مسلم، كتاب الذكر والدعاء والتوبة والاستغفار، باب ما يقول عند النوم وأخذ المضجع، برقم 2713، عن أبي هريرة)

----------------

اَللّهُمَّ رَبَّ السَّمَاوَاتِ وَرَبَّ الأَرْضِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيْمِ
 رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ فَالِقَ الْحَبِّ وَالنَّوَى  وَمُنْزِلَ التَّوْرَاةِ وَالاِنْجِيْلِ وَالْفُرْقَانِ

 أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ شَيْءٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ
 اَللّهُمَّ أَنْتَ الأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ وَأَنْتَ الآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ  وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَيْءٌ اِقْضِ عَنَّا الدَّيْنَ وَأَغْنِنَا مِنَ الْفَقْرِ

யா அல்லாஹ் !வானங்களின் அதிபதியே! பூமியின் அதிபதியே! மகத்தான அர்ஷின் அதிபதியே!

எங்கள் ரப்பே ஒவ்வொரு பொருளுக்கும் அதிபதியே!
தானியத்தையும், விதைகளையும் பிளந்து முளைக்கச் செய்பவனே!

 தவ்ராத்தையும், இஞ்சீலையும், குர்ஆனையும் அருளியவனே!

ஒவ்வொரு பொருளின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். 
அவற்றின் பிடி உன் கையில் தான் உள்ளது. 

ஏக இறைவா! நீயே முதல்வன். உனக்கு முன் எதுவும் இருக்கவில்லை. 
நீயே முடிவானவன். உனக்குப் பின் ஏதும் இல்லை. 
நீயே பகிரங்கமானவன். (உன்னைப் போல் பகிரங்கமானது) எதுவும் உனக்கு மேல் இல்லை. 
நீயே அந்தரங்கமானவன். (உன்னை விட அந்தரங்கமானது) எதுவும் உனக்குக் கீழே இல்லை.

எங்கள் கடனை நிறைவேற்றுவாயாக! வறுமையை அகற்றி எங்களை பிறரிடம் தேவையற்றவர்களாக  ஆக்குவாயாக!

Thank you Facebook post

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0356HUArg8vMVokAEDwwj3peN1cpuZtUcu4pvmpNT3rmNTioCvPAWEkxi1g1x52oNHl&id=100000820789235&mibextid=Nif5oz









https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

No comments: