Tuesday, June 1, 2010

கஷ்டம் ஏற்படும் போது


லாயிலாஹ இல்லல்லாஹூல் அளீமுல் ஹளிம். லாயிலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அளீம். லாயிலாஹ இல்லல்லாஹு ரப்புஸ்ஸ மாவாத்தி வரப்புல் அர்ழி வரப்புல் அர்ஷில் கரீம்.




(நூல்கள்: புகாரீ.முஸ்லீம்)




சகிப்புத் தன்மையும், மத்துவமும் நிறைந்த அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை.


மகத்துவம் நிறைந்த அர்ஷின் இறைவனான அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை.


சங்கை நிறைந்த அர்ஷின் இறைவனும், பூமியின் இறைவனும், வானங்களின் இறைவனுமான அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை.


2 comments:

Asiya Omar said...

ஜலீலா, இந்த ஓதலை நினைவு படுத்தியமைக்கு மிக்க நன்றி.

Jaleela Kamal said...

வருகைக்கு நன்றி ஆசியா