إلا أنت، فاجعل لي من كل ضيق مخرجا.
யாஅல்லாஹ்!
உடைந்து போன என் உள்ளத்தை சீர்செய்ய உன்னையன்றி எனக்கு யாருமில்லை.
என்னுள்ளத்தை ஏதாவது துன்பம் தீண்டினால்
என் நிலைமையை உன்னையன்றி
யாரும் அறிய முடியாது.
ஒவ்வொரு நெருக்கடியிலிருந்தும் நான் வெளியேறும் வழியை உருவாக்குவாயாக!
என் இரட்சகனே!
நீ பங்கீடு செய்யும் ஒவ்வொரு பேறுகளிலும்.
நீ பரப்பும் ஒவ்வொரு ஒளிகளிலும்,
நீ விசாலப்படுத்தும் ஒவ்வொரு ரிஐ்குகளிலும்,நீ நீக்கும் ஒவ்வொரு துன்பங்களிலிருந்தும், நீ சீராக்கும் ஒவ்வொரு சோதனைகளிலிருந்தும் பங்களிப்புச் செய்யப்பட்ட மகத்தான மனிதனாக என்னை ஆக்குவாயாக!
ஆமீன்.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
No comments:
Post a Comment